பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : ஸ்டாலின்

சூலூர் : கோவை சூலூரில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார்.
கோவை மாவட்டம் சூலூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து இன்று ( மே 05) திமுக தலைவர் ஸ்டாலின் சூலூரில் தீவிரமாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது : தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லா ஆட்சி நடக்கிறது. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் அதிமுக நாடகம் ஆடுகிறது. மக்களை பல இன்னல்களுக்கு ஆளாக்கி வருகிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)