இன்று முதல் கமல் பிரசாரம்

சென்னை:நான்கு சட்டசபை தொகுதிகளிலும், இன்று முதல், மக்கள் நீதி மையம் தலைவர், கமல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.தமிழகத்தில், இடைத்தேர்தல் நடக்க உள்ள ஒட்டப்பிடாரம், சூலுார், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டசபை தொகுதியிலும், மக்கள் நீதி மையத்தின் தலைவர், கமல் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். அவர்களுக்கு ஆதரவாக, இன்று முதல் பிரசாரம் செய்கிறார்.இன்று மாலை, ஒட்டப்பிடாரம் தொகுதியில், வேட்பாளர் காந்திக்கு ஆதரவாக, பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்கிறார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)