4 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: தாமதமாக அறிவிக்கப்பட்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது : திருப்பரங்குன்றம் - முனியாண்டி, சூலூர் - கந்தசாமி, ஒட்டப்பிடாரம்- மோகன், அரவக்குறிச்சி- செந்தில்நாதன், ஆகியோர் போட்டியிடுவர் . இவ்வாறு கூறப்பட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)