பா.ம.க.,வினர்

சுங்குவார்சத்திரம்:பா.ம.க., வேட்பாளர், வைத்திலிங்கம், சுங்குவார்சத்திரத்தில், நேற்று, ஓட்டு சேகரித்தார்.ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பா.ம.க., வேட்பாளர், வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.


இவர், சுங்குவார்சத்திரம் பஜார் வீதியில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, நேற்று மாலை அணிவித்து, பிரசாரத்தை துவங்கினார்.சந்தவேலுார், மொளச்சூர், திருமங்கலம் ஆகிய ஊராட்சி பகுதிகளிலும், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி பகுதியிலும், திறந்த வேனில் சென்று, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.ஸ்ரீபெரும்புதுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனி, அ.தி.மு.க., மாவட்ட துணை செயலர், செந்தில்ராஜன் உட்பட, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)