தே.மு.தி.க., மீது வழக்கு

சிவகாசி:விருதுநகர் லோக்சபா தொகுதியில் தே.மு.தி.க., வேட்பாளர் அழகர்சாமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் ஓட்டு சேகரிக்க வந்தார். அவரை வரவேற்பதற்காக தேர்தல் விதி மீறி மின்கம்பங்களில் கட்சி கொடி கட்டிய நகர செயலாளர் சந்திரசேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)