கனவு, 'மெய்'ப்படவிரலில், 'மை' படுமா?

எம்.ஜி.ஆர்., பிரசாரம், 'நெருப்பாக' இருந்தது; தற்போது, 'செருப்பாக' பிரசாரம் உள்ளது. பெற வேண்டியதை, 'போராடி' பெறுவோம்; வர வேண்டியதை, 'வாதாடி' வரவழைப்போம். அழகரின் பேச்சு, 'அடுக்குமொழியாக' இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவர், 'அடுக்கடுக்காக' மக்கள் பணிகளை செய்வார்.பெண்ணுக்கு, 'மாப்பிள்ளை' எவ்வளவு முக்கியமோ; அதுபோல் தான் தேர்தலுக்கு, 'வேட்பாளர்' முக்கியம். மதுரை வைகை ஆற்றில், 'கள்ளழகர்' இறங்கட்டும்; டில்லியில் நாம், 'அழகரை' இறக்குவோம். கனவு, 'மெய்'ப்பட விரலில், 'மை' பட வேண்டும். எங்களிடம், மூட்டை மூட்டையாக பணம் இல்லை; அதையும் தாண்டி மக்களின், 'புனிதமான அன்பு' உள்ளது.என் பேச்சு, 'கவர்ச்சியாக' இல்லாமல் இருக்கலாம்; எங்களின் செயல்பாடு மக்களின் மனதை, 'கவர்வது' உறுதி.நீங்கள் மனது வைத்தால், நாளை நமதே!

கமல், தலைவர், மக்கள் நீதி மையம்,மதுரை தேர்தல் பிரசாரத்தில்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)