/ செய்திகள் /  மம்தா புடவையை ஸ்டாலின் கட்ட வேண்டும்

 மம்தா புடவையை ஸ்டாலின் கட்ட வேண்டும்

'ம.தி.மு.க.,வை, அறிவாலயத்தில் அடக்கம் செய்து விட்டார் வைகோ. விஜயின் ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக, சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தை, உதயநிதி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அதுவரை, சிவகார்த்திகேயன் படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. இனி, அவருடைய படம் ஓடாது. அவருக்கு சனி பிடித்துவிட்டது. அதனால் தான், திருநள்ளாறு சென்றிருக்கிறார். வாக்காளர் திருத்தப்பணிக் கு எதிராக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடை பயணம் போனார். உச்ச நீதிமன்றம் சென்று, தானே வாதாடினார். ஆனால், வாக்காளர் திருத்தப்பணியை எதிர்ப்பதாக நாடகம் போட்ட முதல்வர் ஸ்டாலின், மம்தா முயற்சியில் 1,000ல் ஒரு பங்கை கூட செய்யவில்லை. அதனால், மம்தா பானர்ஜியின் புடவையை ஒரு வாரம் கடன் வாங்கி அதை ஸ்டாலின் கட்டிக் கொள்ள வேண்டும். அப்பவாவது உணர்ச்சி வருகிறதா என பார்க்கலாம். - -நாஞ்சில் சம்பத், பிரசார குழு செயலர், த.வெ.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Chandru
மார் 28, 2026 17:26

What you sow is what you reap


BHARATH
மார் 28, 2026 16:51

காரி துப்பனும் போல இருக்கு.


panneer selvam
மார் 28, 2026 12:09

Nanchil Sampath is a third rate speaker in Tamilnadu. We do not know how Vijay is tolerating his nonsense talks . It is utter nonsense , to quote dramatist Mamata with Stalin


Nesan
மார் 28, 2026 11:51

நீர் எல்லாம் இலக்கியவாதி. வயிற்று பிழைப்புக்காக, வாயிற் வந்ததை எல்லாம் பேசக்கூடாது.


palani
மார் 28, 2026 10:43

all clarified in durendar movie you will see why SiR is important


Nesan
மார் 28, 2026 10:38

சரி, இப்ப நீங்க யார் புடவையை கட்டிக்கிட்டு நடமாடுயிரிங்க?.


baala
மார் 28, 2026 09:23

நீங்கள் முதலில் கரணம் அடிப்படை நிறுத்துங்கள். கேவலம்.


VENKATASUBRAMANIAN
மார் 28, 2026 08:31

இதுதான் இவரின் உண்மையான முகம். அநாகரிகமான பேச்சு. இதுதான் திமுகவின் கொள்கை. அங்கிருந்த வந்தவர் அவர்களுக்கே கொடுக்கிறார்