விஜய் நிகழ்ச்சிக்கு தயாராகும் மினி மருத்துவமனை
வேலுார்: வேலுாரில் வரும் 23ல் த.வெ.க., தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளையும் கட்சியினர் செய்து வந்தனர். ஆனால், 'மக்கள் சந்திப்பு' கூட்ட நிகழ்ச்சிக்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட, மக்கள் சந்திப்பு, நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, வேலுார் மாவட்ட த.வெ.க.,வினர் செய்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட த.வெ.க.,வினர் கூறியதாவது: வேலுாரில் நடக்கும் கூட்டம், கட்சியின் நிர்வாகிகள் சந்திப்புக்கானது. பொதுமக்களை சந்திக்க வைக்கத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால், போலீஸ் மறுத்துவிட்டது. 4,900 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி அளித்துள்ளனர். அதனால், மக்கள் சந்திப்பு கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றப்பட்டு விட்டது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த அறிவு முன்பே இருந்து இருந்தால் கரூர் சம்பவமே நடந்து இருக்காது
இறந்த மராட்டியரும் தவெக நிர்வாகியா?
ஓடி ஒளிவதற்கு சொகுசு வாகனம் பவுன்சர்கள் பாதுகாப்புடன் தயார்.
மேலும் செய்திகள்
முஸ்லிம் லீக், ம.ம.க.,வுக்கு தி.மு.க., 2 தொகுதிகள் ஒதுக்கீடு
மார் 01, 2026 06:22 am
திமுக தர முன்வந்துள்ள 25 தொகுதிகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; கிரிஷ் சோடங்கர்
மார் 01, 2026 05:37 pm
கட்சி மாறியதால் காட்சியும் மாறியது; ஓபிஎஸ் வீட்டு கிரில் கேட்டில் இரட்டை இலை அகற்றம்
மார் 01, 2026 08:36 am