அடிக்கடி மூளைச்சலவை; கவலையில் வி.சி.க.,
- நமது நிருபர் - வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் மூன்று தொகுதிகளில் போட்டியிடும், தன் கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என, நேற்று காலை கேட்டுக்கொண்டார். உழவர்கரை தவிர மற்ற தொகுதி வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு சேகரிப்பர் என்றும் கூறினார். புதுச்சேரியில், தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிடுவதற்கு, 'கூட்டணியில் ஏற்பட்ட உடன்பாடு' என்று காரணம் சொன்னார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மூளை என்று ஒன்று இருந்தால் அல்லவா சலவைக்கு வேலை. எங்கு சென்றாலும் தோழமை சுட்டுதல்தான், பிளாஸ்டிக் சேர்தான். அப்பறம் என்ன? கொடுப்பதை வாங்கிக்கொண்டு கும்பிடு போடவேண்டியதுதானே.
மூளைச்சலவை என்றால் மனநலமருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும் நன்றாக தவறான சிகிச்சைதான் அளிப்பார்கள் தப்பிதவறி திருச்சி ஆத்மா மற்றும் கரூர் விடியல் மருத்துவமனைகள் சென்றுவிட போகிறார்கள் 100% தவறான சிகிச்சைத்தான் அளிப்பார்கள்... திருச்சி ஆத்மா, கரூர் விடியல் மனநல மருத்துவமனைகளை மூட வேண்டும்...
பிளீச்சிங் பவுடரா அல்லது எந்த லிக்விட் ஊற்றி சலவை செய்தார்கள். அதற்கெல்லாம் மசிய வில்லை என்றால் பட்டு சேலையில் கறையை எடுக்கும் கெமிக்கல் உபயோகப் படுத்தவும்.
இருந்தால் தானே சலவை செய்ய இருப்பது திராவிட சாக்கடை.
அழுக்கு சேர்ந்தால் சலவை செய்ய்துதான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் நாறும்.
எனக்கும் பசிக்கும் ல நானும் சாப்பிடணும் ல காசும் வருது.ஒப்பந்தங்களும் வருது.அப்புறம் எதுக்கு சுயமானம்.பல்டி அடிப்போம்.
சொந்த புத்தி இல்லாதவர் . தமிழகத்தில் கொலைகளா உடனே சனாதன சக்திகள் காரணம் என பிதற்றுவது . தமிழகத்தில் பாலியல் கொடுமைகளா உடனே ஆர் எஸ் எஸ் காரணம் என உளறுவது .தமிழகத்தில் போதை வஸ்துக்கள் புழக்கமா உடனே ஆரிய சதி காரணம் என ஓலமிடுவது .தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைவா உடனே வருணாசிரம சக்திகள் காரணம் என ஒப்பாரி வைப்பது . இதை தான் திருமா பல வருடங்கள் செய்து வருகிறார். இவர் கட்சி நடத்த தகுதி இல்லாதவர் .சிறுத்தை குட்டிகள் பாவம் .
திருட்டு திராவிடத்தோடு சேர்ந்து அழியப்போகும் இந்தி கூட்டணி கட்சிகள்.
அடிமை அரசியல் தலைவர் இவர். பாவம் என்ன செய்வார். இவருடன் சேர்ந்து விசிகவினரும் அடிமையாக இருப்பார்களா. சுயமாக சிந்திப்பார்களா.
தினம்தினம் சலவை செய்து மூளை பிரகாசமாக வந்தால் பரவாயில்லை. அவரது மூளையை தங்களின் இஷ்டப்படி திமுக செதுக்கிக் கொள்கிறது. அதை வெளியில் சொல்ல முடியாமல் கூட்டணி தர்மம் என்ற சேறு பூசி அடைக்கிறார் திருமா. தலித் மக்களின் நம்பிக்கையானவன் என்ற அவரது நீலச்சாயம் வெளுத்ததுதான் மிச்சம்.
திமுகவின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
ஏப் 06, 2026 02:40 pm