/ செய்திகள் / தி.மு.க., ஆண்டது போதும்: வீடியோ வெளியிட்ட பா.ஜ.,

தி.மு.க., ஆண்டது போதும்: வீடியோ வெளியிட்ட பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'கடந்த ஐந்து ஆண்டுகளில், தி.மு.க., அரசு செய்த சாதனைகள்' என்ற வீடியோ பதிவை நேற்று வெளியிட்டுள்ளார்.அதில், 'கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த பாலியல் வன்கொடுமைகள், 2,080; ஐந்து ஆண்டுகளில் பதிவான, 'போக்சோ' வழக்குகள், 39,999. தி.மு.க., ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐந்தாண்டுகளில் நடந்த குற்றங்கள் தொடர்பாக, பத்திரிகைகளில் வெளியான செய்திகள் குறித்த வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

J.Isaac
மார் 18, 2026 21:40

அண்ணாமலை அப்படியே உ.பி, பீகார், ம.பி பற்றிய பாலியல் குற்ற தகவல்களை கொடுத்தால் நல்லது


bharathi
மார் 18, 2026 09:27

Noted Ji but your efforts to bring ADMK will be a ruin to TN which you know it already.


Mario
மார் 18, 2026 08:46

மத்தியில் பிஜேபி ஆண்டது போதும்


சந்திரன்
மார் 18, 2026 09:39

லண்டனில் நீ வாழ்ந்தது போதும் தமிழக மாடல் ஆட்சியில் ஓடும் பாலாறு தேனாறில் குளிக்க வா


vivek
மார் 18, 2026 09:40

அப்போதும் நீ லண்டன் முட்டு சந்தில் தானே இருந்தாய்


Mani . V
மார் 18, 2026 05:11

இந்த மாக்கான் திமுக வுக்கு பிரமோஷன் செய்வதை எப்பொழுது நிறுத்தப் போகிறான்? நாலே முக்கால் வருடம் மக்களை பற்றி சிந்திக்காமல், கொள்ளையடிப்பதிலேயே குறியாய் இருந்து விட்டு, தேர்தல் நெருங்கும் வேளையில் செயல்படுத்தவே முடியாத திட்டங்களை, மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்து விழா நடத்தி அறிவிக்கும் மக்கள் விரோத திருட்டு திமுக ஆட்சி மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அனைத்து மொள்ளமாரித்தனங்களையும் செய்து முடிக்க ஏதுவாக மூன்று மாதங்களுக்கு முன்பு தேர்தலை அறிவிக்காமல், ஒரு மாதம் முன்பு அறிவித்த மக்களின் வரிப்பணத்தில் பல்கா தண்டச் சம்பளம் வாங்கும் கேடுகெட்ட தேர்தல் கமிஷனை எதிர்க்கத் துப்பில்லை. இதில் ஆண்டது போதும் என்ற அறிக்கைக்கு மட்டும் குறைச்சலில்லை.


kumar
மார் 18, 2026 05:03

திமுக வின் வெற்றி உறுதி செய்யப்பட்டது


ராமகிருஷ்ணன்
மார் 18, 2026 07:24

திமுக படுதோல்வி அடைவது உறுதி


அப்பாவி
மார் 18, 2026 04:30

பறக்கிறாங்க...


Kasimani Baskaran
மார் 18, 2026 04:02

பழைய மாணவர் படை தாத்தா தீம்க்காவை ஆத்தா தீம்க்கா கைப்பற்றி விட்டதாக நினைக்கிறார்கள். ஒரு சிலர் பழனிச்சாமிக்கு இடம் போடவே பன்னீர் தாத்தா தீம்காவுக்கு சென்றிருப்பதாக [கெளரமாக அவர் கட்சி கூட தாவவில்லை] சொல்கிறார்கள்.


vijay
மார் 18, 2026 03:19

போதும்டா சாமி. திரும்ப ஜெயிச்சு வந்துற கூடாது


T.sthivinayagam
மார் 18, 2026 04:13

பாஜக ஆளும் 21 மாநிலங்களிலும் அதன் வளங்களை சுரண்டி அதானி அம்பானி கொடுத்ததும் போதும் ஆர் எஸ் எஸ் தலையிட்டு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாற்றம் செய்யும் நேரம் வந்துவிட்டது என்று ஊடகங்களின் தரவுகள் அடிப்படையில் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்


vivek
மார் 18, 2026 08:09

இந்த மானம் கெட்ட பிழைப்பு தேவையா என்று நான் கேட்கிறேன்