தி.மு.க., ஆண்டது போதும்: வீடியோ வெளியிட்ட பா.ஜ.,
சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'கடந்த ஐந்து ஆண்டுகளில், தி.மு.க., அரசு செய்த சாதனைகள்' என்ற வீடியோ பதிவை நேற்று வெளியிட்டுள்ளார்.
அதில், 'கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த பாலியல் வன்கொடுமைகள், 2,080; ஐந்து ஆண்டுகளில் பதிவான, 'போக்சோ' வழக்குகள், 39,999. தி.மு.க., ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐந்தாண்டுகளில் நடந்த குற்றங்கள் தொடர்பாக, பத்திரிகைகளில் வெளியான செய்திகள் குறித்த வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
Advertisement
இந்த மாக்கான் திமுக வுக்கு பிரமோஷன் செய்வதை எப்பொழுது நிறுத்தப் போகிறான்? நாலே முக்கால் வருடம் மக்களை பற்றி சிந்திக்காமல், கொள்ளையடிப்பதிலேயே குறியாய் இருந்து விட்டு, தேர்தல் நெருங்கும் வேளையில் செயல்படுத்தவே முடியாத திட்டங்களை, மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்து விழா நடத்தி அறிவிக்கும் மக்கள் விரோத திருட்டு திமுக ஆட்சி மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அனைத்து மொள்ளமாரித்தனங்களையும் செய்து முடிக்க ஏதுவாக மூன்று மாதங்களுக்கு முன்பு தேர்தலை அறிவிக்காமல், ஒரு மாதம் முன்பு அறிவித்த மக்களின் வரிப்பணத்தில் பல்கா தண்டச் சம்பளம் வாங்கும் கேடுகெட்ட தேர்தல் கமிஷனை எதிர்க்கத் துப்பில்லை. இதில் ஆண்டது போதும் என்ற அறிக்கைக்கு மட்டும் குறைச்சலில்லை.
பழைய மாணவர் படை தாத்தா தீம்க்காவை ஆத்தா தீம்க்கா கைப்பற்றி விட்டதாக நினைக்கிறார்கள். ஒரு சிலர் பழனிச்சாமிக்கு இடம் போடவே பன்னீர் தாத்தா தீம்காவுக்கு சென்றிருப்பதாக [கெளரமாக அவர் கட்சி கூட தாவவில்லை] சொல்கிறார்கள்.

Noted Ji but your efforts to bring ADMK will be a ruin to TN which you know it already.