பன்னீர் மீதான வழக்குகள்: ரத்து உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில், பா.ஜ., கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிட்டார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திரு.பன்னீர் அவர்கள் ஏன் இன்னமும் கண்ணீரை கைக்குட்டையால் துடைத்து கொண்டே இருக்கிறார் ?
அரசியல் எதிரிகளின் மேல் பொய் கேஸ் போட்டு மன உளச்சல் ஏற்படுத்தி பலம் குறைந்த போது தன் பக்கம் இழுத்து கேஸை வாபஸ் வாங்கி அவனை டம்மி பீஸாக்குவது ஒரு கேவலமான அரசியல். இதே நிலைமை வைகோ, ஸ்டாலின் அவர்கட்கும் வருங்காலத்தில் ஏற்படும். உரிமைத் தொகை வாங்கிய பெண்களும் திமுகவை சாய்க்கும் நிகழ்வும் நடந்தேறும். சத்யத்தை வெல்ல முடியுமா ?
மேலும் செய்திகள்
தி.மு.க., கூட்டணியை உடைக்கும் முயற்சி முறியடிப்பு: ஸ்டாலின்
மார் 06, 2026 07:38 am