பா.ஜ.,வின் ஏ டீம் தி.மு.க.,
சென்னையில் சீமான் அளித்த பேட்டி: சென்னையில் விஜயின் பிரசாரத்தில் பாதுகாப்பு குறைபாடு என்ன என்பதை, அவர் தான் கூற வேண்டும். என்னை, பா.ஜ.,வின் 'பி டீம்' என கூறினால், பா.ஜ.,வின், 'ஏ டீம்' தி.மு.க., தான். பா.ஜ.,வை, தமிழகத்தில் வேர் ஊன்ற வைத்ததே தி.மு.க., தான். தங்கள் கட்சியில், 90 சதவீதம் பேர் ஹிந்துக்கள் என, தி.மு.க., கூறுகிறது. அப்படியென்றால், 100 சதவீதம் ஹிந்துக்கள் இருக்கும் பா.ஜ.,வுக்கு அடுத்ததாக, 90 சதவீதம் ஹிந்துக்களுடன் இருக்கும் தி.மு.க., தான், பா.ஜ.,வின் 'ஏ டீம்'. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி; முதல்வர் ஸ்டாலின்
ஏப் 02, 2026 11:09 am
தேர்தலுக்கு இன்னும் 21 நாட்கள் தான்; அனல் பறக்கும் இன்றைய (ஏப் 02) தினமலர் தேர்தல் களம்!
ஏப் 02, 2026 08:36 am
கூட்டணி கட்சிகள் ஏன் அதிமுக சின்னத்தில் போட்டியிடவில்லை? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
ஏப் 01, 2026 11:15 am
சீட் கிடைக்காத அ.தி.மு.க., - மா.செ.,க்கள்; 50 தொகுதிகளில் வெற்றி எட்டாக்கனி ஆகிறதா?
ஏப் 02, 2026 07:16 am