பா.ஜ.,வின் 'ஏ டீம்' தி.மு.க.,
சென்னையில் சீமான் அளித்த பேட்டி:
சென்னையில் விஜயின் பிரசாரத்தில் பாதுகாப்பு குறைபாடு என்ன என்பதை, அவர் தான் கூற வேண்டும். என்னை, பா.ஜ.,வின் 'பி டீம்' என கூறினால், பா.ஜ.,வின், 'ஏ டீம்' தி.மு.க., தான்.
பா.ஜ.,வை, தமிழகத்தில் வேர் ஊன்ற வைத்ததே தி.மு.க., தான். தங்கள் கட்சியில், 90 சதவீதம் பேர் ஹிந்துக்கள் என, தி.மு.க., கூறுகிறது. அப்படியென்றால், 100 சதவீதம் ஹிந்துக்கள் இருக்கும் பா.ஜ.,வுக்கு அடுத்ததாக, 90 சதவீதம் ஹிந்துக்களுடன் இருக்கும் தி.மு.க., தான், பா.ஜ.,வின் 'ஏ டீம்'.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்