அண்ணாமலை, தலைவர், தமிழக பா.ஜ.,

மோடியின் உத்தரவாதம் என்பது 2024க்குப் பிறகு கோபாலபுரத்தின் ஊழல் குடும்பம் உள்ளே போகும். தி.மு.க.,வின் சமூக வலைதள பிரசாரத்துக்காக 7 கோடியே 39 லட்ச ரூபாயை செலவிட்டுள்ளனர். இந்தக் கம்பெனியின் உரிமையாளராக சபரீசன் இருக்கிறார். ஆட்சியில் கொள்ளையடிக்கும் பணத்தை மீண்டும் மீண்டும் வந்து கொட்டுகின்றனர். மோடியின் உத்தரவாதம் என்பது தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என்பது தான்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்