விஜயின் ஒரு சீட்டில் போட்டியா? திரிஷா போட்ட பரபரப்பு பதிவு | Vijay | Trisha | Trisha Vijay | TVK
தீவிர அரசியலில் திரிஷா அவரே போட்ட தடாலடி பதிவு விஜயின் ஒரு சீட்டில் களமிறங்க திட்டமா? தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. 42 வயதாகிறது. திரிஷா இதுவரை திருமணம் செய்துகொள்ளாதது ரசிகர்களிடையே அடிக்கடி பேசுபொருளாகி வருகிறது. 2015ம் ஆண்டு திரிஷாவுக்கு வருண் மணியன் என்ற தொழிலதிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்