Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


விஜய் அறிவிக்கும் போதே ஓட்டல் வெளியே தவெகவினர் களேபரம் TVK candidates list | protest against Vijay


சென்னை நுங்கம்பாக்கம் ஓட்டலில் நடந்த முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் தவெகவின் அனைத்து தொகுதி வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்தார். 234 பேரையும் ஒரே மேடையில் அவர் அறிமுகமும் செய்து வைத்தார். விஜய் வேட்பாளர்கள் பெயரை வாசித்துக் கொண்டிருந்த போது, 100க்கும் மேற்பட்ட தவெகவினர் அந்த ஓட்டலை முற்றுகையிட்டனர். சாலை மறியலும் செய்தனர்.

Advertisement