கருணாசுக்கு எதிராக திரும்பிய திமுகவினர்: திடீர் போர்கொடி | Sivaganga Constituency | Karunas | DMK
ஸ்டாலின் தொடரட்டும் கருணாஸ் திருந்தட்டும் நாறடிக்கும் போஸ்டர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் திருப்புத்துார், மானாமதுரை - தனி ஆகிய இரு தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக களம் காண்கிறது. சிவகங்கை தொகுதி முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்