ராகுல் பிரசாரம் காமெடி கூத்தாக மாறிய ஷாக் Rahul puducherry campaign | Peter Alphonse | Election 2026
ராகுல் ஆங்கிலம் பேச பேச அதிர்ச்சி அப்படியே உல்ட்டாவிட்ட அல்போன்ஸ் மொழிபெயர்ப்பில் கூத்து தீயாக பரவும் வீடியோ புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் எம்பி ராகுல் பிரசாரம் செய்தார். ராகுல் ஆங்கிலத்தில் பேசினார். அதை பீட்டர் அல்போன்ஸ் தமிழில் டிரான்ஸ்லேட் செய்தார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்