Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பாஜ கேட்டும் தொகுதிகளை மாற்றி தராத பழனிசாமி! EPS | ADMK | BJP | NDA Alliance | TN Election 2026


அ.தி.மு.க. சார்பில் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை, எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். இதையடுத்து, வேளச்சேரி, தி.நகர், பழனி என, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற பா.ஜ.வின் கோரிக்கையை, பழனிசாமி நிராகரித்து விட்டது உறுதியானது. இது குறித்து பா.ஜ. வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, அ.தி.மு.க. தலைமை தாங்குகிறது. அந்த கட்சி, கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான பா.ஜ.வுக்கு 27 தொகுதிகளை ஒதுக்கியது.

Advertisement