Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


கூட்டணி கட்சியினரை சந்திக்க தேமுதிக நிர்வாகிகளுக்கு தடை! DMK | DMDK Alliance | Premalatha


தி.மு.க. கூட்டணியில் திடீரென தே.மு.தி.க. இணைந்த நிலையில், அந்த கூட்டணியில் பல ஆண்டுகளாக தொடரும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு, கூடுதல் தொகுதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க.வை பொறுத்தவரை கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் வென்ற விருத்தாசலம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் மட்டுமே கேட்டு பெற முடிவு செய்துள்ளது. போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வென்று, இழந்த செல்வாக்கை மீட்க தே.மு.தி.க. திட்டமிடுகிறது.

Advertisement