விசிக மாசெவை அவமானப்படுத்திய துரைமுருகன் | DMK vs VCK | Duraimurugan issue | TN Election 2026 | ADMK
திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளரை, பிரசார வேனில் இருந்து கீழே இறங்குமாறு அமைச்சர் துரைமுருகன் கூறியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில் தி.மு.க., சார்பில் அமைச்சர் துரைமுருகன் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்தை துவங்கிய அவர், காட்பாடியில் நேற்று ஓட்டு கேட்டு சென்றார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்