தினமலர் - சாணக்யா கருத்துக்கணிப்பு: பரபரப்பு தகவல்
சென்னை: தினமலர் - சாணக்யா இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன.
இந்த கருத்துக்கணிப்பானது சேப்பாக்கம், கோவை வடக்கு, திருப்போரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் ஜனவரி மாதம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 3821 வாக்காளர்களிடம் இது நடத்தப்பட்டது.
அதில் வெளியான தகவல்
1. கடந்த லோக்சபா தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டீர்கள்?
திமுக கூட்டணி- 43 %
அதிமுக கூட்டணி- 30 %
பாஜ கூட்டணி -14 %
நாதக- 13 %
2.மத்திய அரசின் செயல்பாடு எப்படி?
சூப்பர் -29 %
மோசம் -31%
பரவாயில்லை-40%
3.பிரதமர் மோடி செயல்பாடு எப்படி
சூப்பர் -32%
மோசம் -30 %
பரவாயில்லை-38%
4.மோடி அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறதா
ஆம் -32 %
இல்லை-32%
ஓரளவு தெரியவில்லை -36%
5.திமுக அரசின் செயல்பாடு எப்படி?
சூப்பர் -22 %
பரவாயில்லை -30
மோசம்- 48%
6.முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடு எப்படி?
சூப்பர் -26%
பரவாயில்லை -30
மோசம்-44%
7.துணை முதல்வர் உதயநிதி செயல்பாடு எப்படி?
சூப்பர் -20 %
பரவாயில்லை-29%
மோசம் -51%
8.தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி?
சூப்பர் -17 %
பரவாயில்லை -28%
மோசம் -55%
தினமலர் - சாணக்யா கருத்துக்கணிப்பு: பரபரப்பு தகவல்https://t.co/VkfjbUR0AC#Dinamalar #Chanakyaa pic.twitter.com/WvLDzTlwej
— Dinamalar (@dinamalarweb) January 28, 2026
விஜய் செயல்பாடு, மக்கள் எப்படி அவரை பார்க்கிறார், உங்களுக்கு பிடித்த முதல்வர் வேட்பாளர் , இன்று தேர்தல் நடந்தால் யாருக்கு ஓட்டுப்போடுவீர்கள் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கான விடை நாளை(ஜனவரி 28).
சிறப்பு அலசல் காண லிங்க் கிளிக் செய்யுங்கள்:
Advertisement

வாசகர்கள் கருத்துகள்