/ செய்திகள் / தேர்தலுக்கு பின்னரே ஆட்சியில் பங்கு
தேர்தலுக்கு பின்னரே ஆட்சியில் பங்கு
தேர்தல் முடிவுக்கு பின், என்ன நடக்க போகிறது என்பதை இப்போதே கணிக்க முடியாது. காங்., கட்சியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்லத்தான் செய்வர். கூட்டணியில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது, அனைத்து கட்சியினரின் விருப்பமாக இருக்கலாம். அதே நேரம் வெற்றி பெற்ற பின் தான் ஆட்சியில் பங்கு வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தி.மு.க., பக்கம் சாய்ந்த தே.மு.தி.க., நழுவவிட்ட பழனிசாமி; பா.ஜ., குமுறல்
பிப் 20, 2026 04:43 am