இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்தார் பிரதமர் மோடி: அமித்ஷா பேச்சு
புதுச்சேரி: இந்தியாவின் செழிப்பையும், பாதுகாப்பையும் பிரதமர் மோடி உறுதி செய்தார். வரும் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் பாஜ பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: திருநள்ளாறு சனீஸ்வரன், பத்ரகாளியம்மனையும் வணங்கி உரையைத் தொடங்குகிறேன். உலகின் மிக தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன். இரண்டு நோக்கங்களுக்காக இங்கு வந்துள்ளேன். பிரதமர் மோடி, ரங்கசாமி தலைமையில் இத்தனை ஆண்டு புதுச்சேரியில் என்ன நடந்தது என்று சொல்ல வந்துள்ளேன். இண்டி கூட்டணியின் தீய நோக்கத்தை கிழித்து எறிய நான் இங்கு வந்துள்ளேன். புதுச்சேரியில் ஊழலை தேஜ கூட்டணி அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. தேஜ கூட்டணி அரசு வேண்டுமா? வேண்டாமா? மக்கள் முடிவு செய்வார்கள்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 15 )
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட தனி விவேகம் தேவை.
வடிவேல் காமெடி ... “பாவம் அவரே குழம்பிட்டாரு”...ங்ற மாதிரி... “நாராயணசாமி”.... “ரங்கசாமி”... டங் ஸ்லிப் ஆச்சே...? உண்மையா
கானோஜ் அது வேற ஒண்ணும் இல்ல நீ ஐந்து ஆயிரம் வாங்கிட்டார்ல..அதனால ஒரு வாரம் சவுண்ட் அதிகமா இருக்கும்
தேசம் பாதுகாப்பாக இருக்கிறது
தினமும் குண்டு வெடித்தது என்ற நிலையில் இருந்து நாட்டு பாதுகாப்பு அதிகரித்து உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் பங்களாதேஷ் பார்டெரை பாதுகாப்பது மிகவும் அவசியம்.
பார்டர் பாதுகாப்பாக இருக்கிறது என்றால் ராணுவ ஜெனரல் நரவானே அவர்களின் புத்தகத்தை திறந்தால் நடுங்கி ஓடுவது ஏன்?
எங்கப்பன் குதிருக்குள் இல்லை அதான்
இன்னும் எவ்ளோ காலத்துக்கு ஆபரேஷன் சிந்தூர் சொல்லியே ஓட்டு கேப்பீங்களோ ?
நாதன் தினமும் கூனி குறுகி இருநூறு வாங்கும்போது இனிக்குது
அடுத்த செந்தூர் சிந்தூர் வரை வேறு வழி??
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் பாதுகாப்பாளர் என நரேந்திரமோடி ஆபரேஷன் சிந்தூருக்குப்பிறகு முடிவு செய்துவிட்டார் அமித்ஷா.
திராவிட சொம்பு பாலாஜி..உனக்கு திமுக மட்டுமே உதவும்
பாண்டிச்சேரி யில் இனி குடி கிடையாது என்று வீரமா ஒரு வார்த்தை சொல்லுங்களேன் , மொத பெண்கள் வோட்டு உங்களுக்கு தான் அமோக வெற்றி தான் போங்கள்
ஆகூர் நீ முட்டு குடுக்கும் அறிவாலயம் இதை சொல்லலாமே...உன் சந்ததியாவது பிழைக்கும்
ஏமாத்த பார்க்கும் வஞ்சகரேய். என் இடம் ஆன்லைன் டியூஷன் சேறு
மனுவை பெட்டியில போட்டுட்டு கிளம்புங்க! தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சோர்வு
பிப் 16, 2026 06:13 am
அதிகாரி செய்த தவறுக்கு எனக்கு தண்டனை:பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் ஆதங்கம்
பிப் 16, 2026 02:43 am