/ செய்திகள் /  தர்மம் வெல்ல பா.ஜ.,வுக்கு ஓட்டு

 தர்மம் வெல்ல பா.ஜ.,வுக்கு ஓட்டு

தமிழகத்தில் ஆளும் தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. தர்மம் வெல்ல வேண்டும் என்றால், தமிழக மக்கள், பா.ஜ., கூட்டணி வெல்ல வேண்டும். அதற்கு, தமிழக மக்கள் ஓட்டளிக்க வேண்டும். - - பஜன்லால் சர்மா, ராஜஸ்தான் முதல்வர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !