/ செய்திகள் /  அரசியல் கட்சி பேனர்கள் அகற்றம்

 அரசியல் கட்சி பேனர்கள் அகற்றம்

விருத்தாசலம்: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், விருத்தாசலம் நகராட்சியில் இருந்த அரசியல் கட்சி பேனர் மற்றும் சுவர் விளம்பரங்கள், ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா தலைமையில் அழிக்கப்பட்டது. வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் விருத்தாசலம் பகுதியில் இருந்த அரசியல் கட்சி பேனர்கள் நேற்று மாலை அகற்றினர். மேலும், அரசியல் கட்சி சுவர் விளம்பரங்களை, வெள்ளை வர்ணம் பூசி அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !