கேட்காமலேயே கிடைத்த சீட்; ராமதாஸ் வேட்பாளர்கள் புலம்பல்
பா. ம.க., தலைவர் அன்புமணி, அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்துள்ளதால், தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற பிரதான கூட்டணியில் சேர முடியாத நிலை ராமதாசுக்கு ஏற்பட்டது. இதனால், சசிகலாவின், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியுடன், ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார். இருவரும் தொகுதிப் பங்கீட்டை அறிவிக்கவில்லை. ஆனால், வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். ஐந்து கட்டங்களாக இதுவரை, 35 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வயதான காலத்தில் இந்த ஆளுக்கு தேவை இல்லாத வேலை.
சாகாமல் தொண்டர்களை சாகடிக்கும் வேலை
வயது பதவி ஆசை விடவில்லை.
ஒரு கட்சி என்பது எந்த துண்டனை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தணும் என்பதை முடிவு செய்யும் ஆளுமையுடன் இருக்கவேண்டும். ஆனா என்னா நடக்குது? கட்சியில் இருக்குறவன் இல்லாதவன் பாகுபாடு இல்லாமல் நான் நிற்கிறேன் என்று கட்சி தலீவருக்கு கப்பம் கட்டி பணத்தின் அடிப்படையில் சீட் வாங்கி தேர்தல் வேட்பாளர் ஆகி விடுகிறார். இது அப்பட்டமான கள்ள வியாபாரம் ஆகிப்போச்சு. கட்சிதான் வேடபாளரை தேர்ந்தெடுக்கணும். ஆனா என்னா நடக்குது? தலை கீழான ஸிஸ்டமா இருக்கு. இதை எப்புடி ஜனநாயகம் ன்னு சொல்றாய்ங்க?
மேலும் செய்திகள்
ஒரு வழக்கு கூட இல்லாத விஜய் வலிகளை தாங்கினாரா : சீமான் கேள்வி
ஏப் 04, 2026 10:24 pm