தே.மு.தி.க.,விற்கு 7,000 தான்; தி.மு.க.,விற்கு ஆப்பு ரெடி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தர்மபுரி சட்டசபை தொகுதியில், தே.மு.தி.க.,விற்கு ஓட்டு சதவீதமே இல்லை என, முதல்வர் ஸ்டாலினிடம் தி.மு.க., நிர்வாகிகள் போட்டு உடைத்து விட்டனர். கடந்த 20ம் தேதி நடந்த நேர்காணலில், தர்மபுரி தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க., தோல்விக்கான காரணம் குறித்து முதல்வர் கேட்டார். அப்போது, 'வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்ததால், ஐந்து சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போட்டு விட்டனர்' என, கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 21 )
தேர்தல் நடக்கும் முன்பாகவே தேமுதிக நிற்கும் பத்து தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றிதான்.
இதுல இருக்கிற புறா பேருமே 200 ரூபா பேசுங்க ஒருவராது ஆக்கபூர்வமாக சிந்திக்கிறார்களா அரசியல் கட்சிகள் என்ன தியாகம் செய்வதற்காக அரசியலுக்கு வரானுங்க அவனவன் கடவுளை வியாபாரம் பண்றான் புத்திசாலியா இருக்கிறவன் நல்ல சம்பாதிக்கிறான்
கவலை வேண்டாம் சகோதரா? எத்தனை சமஉ ஜெயித்து வந்தாலும் எல்லோரும் அப்படியே தேமுதிக என்கிற லேபெல் இருந்து தே யை தூக்கி எறிந்து விட்டு திமுக என ஆகி விடுவார்கள். அதனால் நஷ்டம் ஒன்றுமில்லை ராஜ்யசபா மட்டுமே பிரேமலதாவிற்கு லாபம்.
என்னது, தருமபுரியில் தே.மு.தி.க விற்கு 7000 ஓட்டுக்கள் உள்ளதா? சரியாக பாருங்கள் டைப்பிங் மிஸ்டேக்கா இருக்கும் 70 கிடைப்பதே அதிகம்.
இந்துக்கள் திமுகவிற்கு வோட்டு போட கூடாது. தெலுங்கு கன்னட வருட பிறப்புக்கு வாழ்த்து சொல்லுவார். ஆனால் ஏப்ரல் 14 தமிழ் வருட பிறப்புக்கு வாழ்த்து சொல்ல மாட்டார். இதை விட தமிழரை கேவல படுத்த முடியாது
உலகத்திலேயே தங்கள் சொந்த கலாச்சார பண்பாட்டை இழிவுபடுத்தும் ஒருவனுக்கு ஒட்டு போடுகிறார்கள் என்றால் அது இங்குதான். வெட்கக்கேடு.
அதை விடுங்க. நம்ம அப்பா தமிழ் தமிழுன்னு நல்ல உசுப்பேத்துவாரு ஆனால் தமிழனின் பாரம்பரிய உடையான வேஷ்டி கட்டமாட்டாரு
மனசுக்குள்ள பெரிய யூத்துன்னு நெனப்பு.
திமுக ஒழிந்தால் சரி. அதற்க்கான காரணங்களை ஆராய வேண்டாம். இந்துக்களின் ஒற்றுமை ஒன்றே போதும் திமுகவை விரட்டியடிக்க
இதை தெரிந்து கொண்டு தான் EPS கூட்டணிக்கு ஏற்கவில்லை. அங்கே இல்லை என்று தெரிந்தவுடன் ஸ்டாலின் கொஞ்சம் சிந்தித்திருக்க வேண்டும். அதனால் தான் மறைந்த மு க கட்சியின் தலைவர் பதவியோ அல்லது முதல்வர் பதவியோ கொடுக்கவில்லை.
ஸ்டாலினின் அரசியல் அறிவுக்கு இதுவே ஒரு சான்று. அதிமுக கட்சி வேண்டாம் என்று ஒதுக்கும்போதே தெரியவேண்டாம்மா இவருக்கு? இந்த லட்சணத்தில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா எம்பியை உடனே தூக்கி கொடுத்து தக்கவைக்க படாத பாடுபட்டு ஏமாந்துபோனதுதான் மிச்சம். வாழ்நாளில் திமுக மறக்கவே மறக்காத டீலிங் என்றால் அது தேமுதிகவை கூட்டணியில் சேர்த்ததுதான் என்று சரித்திரமே சொல்லி சிரிக்கும்.
ஒருவேளை அநேக தொகுதிகளை ஈ பி எஸ் குறைவான வாக்கு வித்தியாசத்தில் இழந்தால் அது வரலாற்று பிழை என்று ஆகும் ?? கழக வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படி தோற்கின் எப்படி வெல்லும்
சரியாகத்தான் சொல்லி உள்ளீர்கள் நண்பரே. இப்படித் தோற்கின் எப்படி வெல்லும்.
நீங்க எதிர்பார்த்தத விட தே.மு.தி.க வுக்கு கூடுதல் வாக்கு வங்கி உள்ளதாம். அதனால பிரேமலதாவுக்கு ஒண்ணு விட்ட சின்ன நைனா மகன் ஒருத்தரு இருக்காராம். அடுத்து காலியாகும் ராஜ்ய சபா சீட்டுல அவருக்கும் ஒண்ணு குடுங்க!
வாசகனுக்கு மட்டும் பல மடங்கு ஓட்டு உள்ளது
வாசனுக்கு ஒண்ணும் பத்து தொகுதி இரட்டை இலக்கத்தில கொடுத்தரல. அவருக்கு தகுந்தாற் போல் 4 தொகுதிதான். 25 கட்சி கூட்டணில இருக்கும் போதே அக்காவுக்கு 10 சீட்டுன்னா 10 கட்சி மட்டும் கூட்டணில இருந்திருந்தா 50 சீட் கொடுத்திருப்பாங்க போல.
வாசன் ஒன்றும் எதிர்கட்சி தலைவராக இருந்தது இல்லை தேமுதிக மாதிரி 10 சதவீதம் ஓட்டு பெறவில்லை .....
முருகா விற்கு எலுமிச்சை கலந்த கோலிசோடா பார்ஸல் எனது செலவில்.. என்னமா மூர்க்க இருநூறு அற்பக்காசுக்கு பொய்ச்சொல்லி உழைக்கவேண்டி இருக்கு. வாங்குற காசுபூரா வீட்டுக்கு போகாம சாராய கடைக்கு திருப்பி விஸ்வாசத்தில கொடுத்துற போறீங்க.. ஹஹஹஹ்
சோ.பாலகிருஷ்ணன் அப்படின்னு ஒருத்தர் கூடத்தான் ஜெயலலிதா ஆட்சியில் எதிர்கட்சி தலைவராக இருந்தார். விஜய்காந்த் ஒரு காலத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்தார் என்பதற்காகவெல்லாம் சீட்டை தூக்கி கொடுத்து விட முடியுமா? இன்றைய நிலையில் கடைசி தேர்தல்களின் கணக்குப்படி தே.மு.தி.கவின் வாக்கு சதவீதம் பூஜ்யம் புள்ளி ஐந்து சதவீதம் மட்டுமே!
மேலும் செய்திகள்
தொகுதி பங்கீட்டில் நடந்த உள்ளடி: பா.ஜ.,வுக்குள் வெடித்தது பூகம்பம்
மார் 29, 2026 01:44 am