ஒரு ராஜ்யசபா சீட் வி.சி., தீர்மானம்
சென்னை: சென்னையில் நேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடந்தது. அதில், 'கடந்த 2019 முதல், தி.மு.க., கூட்டணியின் வெற்றிக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்துள்ளது. எனவே, கட்சியின் வலிமைக்கேற்ப, தி.மு.க., கூட்டணியில், இரட்டை இலக்கத்தில், தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும். 'மேலும், வரும் 2028ல் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில், வி.சி.,க்கு ஒரு இடத்தை பெற வேண்டும்' என்பது உட்பட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பா ச க உள்ளவந்துடும் சாக்கிரதை
தீர்மானமெல்லாம் போட்டாச்சு. யாரு கொண்டுபோய் கொடுப்பது. பேசாமல் ஒன்று செய்யலாம் அறிவாலய வாசலுக்கு இன்று இரவு டூட்டி வாங்கிக்கொண்டு எல்லோரும் கண் யாரும் சமயத்தில் நேர்காணல் நடக்கும் அரையியுள்ள டேபிளில் நைசாக வைத்துவிட்டு வந்துவிடலாம். . கையில் கிளவுஸ் அணிந்து செல்வது முக்கியம். அதுபோக போட்டதும் போடீங்க ரௌண்டா 10 தீர்மானமா போட்டிலிருக்கலாமல்லவா ? 8 குட்டிச்சுவர் என்று சொல்லுவார்கள்.
மேலும் செய்திகள்
எட்டு தேர்தல்களாக களம் கண்ட மாஜி மகனுக்கு வழிவிட்டு கட்சி பணியில் கவனம்
மார் 29, 2026 03:57 am
இலவசமா புள்ளை தாரேன்னு சொன்னா ஏற்பியா?: சீமானின் ஆவேச கேள்வியால் மக்கள் அதிர்ச்சி!
மார் 29, 2026 04:20 am
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
மார் 29, 2026 11:49 am