இபிஎஸ் சொத்து மதிப்பு எவ்வளவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: இபிஎஸின் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். அவரிடம் விவசாய நிலம் ஏதும் இல்லை.எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், அத்துடன் இணைத்துள்ள பிரமாண பத்திரத்தில் சொத்து குறித்த விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சம்பந்தி கிட்டே 3000 கோடி கோடி லாபம் கிடைச்சுதாம்
எல்லாம் ஒரு கேலிகூத்து, எப்படி எல்லாம் அரசியல்வாதிகள் கலர் கலராக ரீல் விடுகிறார்கள்
மேலும் செய்திகள்
ரூ.8000 கூப்பன் திட்டத்தால் எதிரிகள் கூட்டம் அதிர்ச்சி; சொல்கிறார் வைகோ
ஏப் 07, 2026 10:28 pm