தி.மு.க., அமைச்சர்களை எதிர்க்கும் வேட்பாளர்கள் யார்?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை:திமுகவில் அமைச்சர்களின் தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.திமுகவின் பொதுச் செயலாளர். மூத்த அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். நிருபர்களின் சந்திப்பில் இவர் அளிக்கும் பதில்கள் வைரல் ரகம். இவர் எம்எல்ஏவாக இருக்கும் காட்பாடி தொகுதியில் அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளரான வி. ராமு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களால கொலை கொள்ளையை தடுக்க இயலாதவர் இன்று சட்டம் ஒழுங்கு பற்றி பேசுகிறார்.
மேலும் செய்திகள்
ஹேஷ்டேக் அல்காரிதத்தை நம்பும் அரசியல் பிரசாரம்: சமூக வலைதளங்களில் பத்தை நூறாக்குவது எப்படி?
மார் 29, 2026 03:50 pm
8 முறை இரட்டை இலை.. இப்போது விசில்! கோபியில் 9வது முறையாக போட்டியிடும் தவெக செங்கோட்டையன்
மார் 29, 2026 03:30 pm
இலவசமா புள்ளை தாரேன்னு சொன்னா ஏற்பியா?: சீமானின் ஆவேச கேள்வியால் மக்கள் அதிர்ச்சி!
மார் 29, 2026 04:20 am