ஸ்டிக்கர் ஒட்டிய தி.மு.க., அரசு: பா.ஜ.,
திருநெல்வேலி: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி: சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என கூறிவிட்டு பல மடங்கு உயர்த்தியது தி.மு.க., அரசு. மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு நடத்தும் திட்டத்தை அமல்படுத்தவில்லை. மத்திய அரசு தமிழகத்திற்கு சாலைகள், பாலங்கள் அமைக்க ரூ.14 லட்சம் கோடி ரூபாய் வழங்கியது. ஆனால் மத்திய அரசு எதையும் செய்யவில்லை என தி.மு.க., பொய் பிரசாரம் செய்கிறது. மத்திய அரசு வழங்கும் ரேஷன் பொருட்களுக்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டி, தாங்களே கொடுப்பது போல செய்த த.வெ.க., தனித்துப் போட்டியிடுவதும், கூட்டணி அமைப்பதும் அவர்களின் உரிமை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தமிழகத்தில் நான்கு முனை போட்டி! வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியது
மார் 29, 2026 11:43 pm
ஒன்றுக்கும் உதவாத திமுக ஆட்சி; விரைவில் விடைபெறப் போகிறார் ஸ்டாலின்: விஜய் ஆவேச பேச்சு
மார் 30, 2026 01:42 pm
அமோக ஓட்டு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
மார் 30, 2026 12:42 pm