தேர்தலில் அ.தி.மு.க., வாஷ் அவுட் ஆகும்
காஸ் தட்டுப்பாடு பிரச்னையை முன்வைத்து மத்திய அரசை கண்டிக்கும் ஆர்ப்பாட்டத்தில் திருப்புமுனையாக, ஹோட்டல் உரிமையாளர்களும், ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர். திருமண மண்டபங்களில் காஸ் இல்லாமல் அவதிப்படும் அவலம் நிலவுகிறது. கூட்டணியில் தே.மு.தி.க., இணையும் முன்பே 200 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய பலத்துடன் தி.மு.க., இருந்தது. தற்போது, தே.மு.தி.க.,வும் இணைந்து விட்டதால், அ.தி.மு.க., 'வாஷ் அவுட்' ஆகி, அனைத்து தொகுதிகளிலும் 'டிபாசிட்' இழக்கும். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பற்றி எனக்கு நன்கு தெரியும்; ஒன்பது ஆண்டுகள் பயணித்துள்ளோம். அவர் ஏதேனும் கதை விட்டுக்கொண்டே இருப்பார். - சுதீஷ், பொருளாளர், தே.மு.தி.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
யார் இந்த கோமாளி
மேலும் செய்திகள்
தமிழகத்தில் ஏப்ரல் 23ல் சட்டசபை தேர்தல்; மே 4ல் ஓட்டு எண்ணிக்கை
மார் 16, 2026 12:06 am