தேர்தல் வன்முறை: மே.வங்கத்தில் ஒருவர் பலி

மேற்கு வங்காளத்தில் நடந்த 3வது கட்ட தேர்தலில் வன்முறை ஏற்பட்டு வெடி குண்டு வீசியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர் பலியானார்.


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)