'தடைகளைத் தாண்டி நிறைவேற்றுவோம்' : பிரதமர் மோடி

"வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக, நான் பேசுவது ஒரு கட்சியினுடைய அல்லது எனது சித்தாந்தம் அல்ல. இது முன்னேற்றத்திற்கான கோட்பாடு. தமிழகத்தில் ரூ.2.5 லட்சம் கோடி ரூபாய் சாலை வசதிக்காக மத்திய அரசு முதலீடு செய்கிறது. இன்று மாநில ஆட்சியில் இருக்கும் கட்சி, அரசியலுக்காக இவற்றை செய்ய விடாது. என்றாலும் தடைகளை தாண்டி தமிழகத்திற்கு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியே தீரும்."

-பிரதமர் மோடி



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்