மீனவர் நல சங்கம் அதிரடி அறிவிப்பு: பின்னணி என்ன? | Fishermen Welfare Association | DMK Government
சட்டசபை தேர்தலில் போட்டியிட, தி.மு.க.,வில் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு, வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால், மீனவர் அமைப்புகள், தி.மு.க.,வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தென்னிந்திய மீனவர் நல சங்கம் சார்பில், வரும் தேர்தலில் தி.மு.க.,வை புறக்கணிப்போம் என, போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்