Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


அண்ணாமலை வீட்டில் அதிமுக வேட்பாளர்கள் டீம் | Annamalai issue | ADMK kovai candidates | BJP vs DMK


அண்ணாமலைக்கு கோவையில் ஒன்று? அதிமுக வேட்பாளர்கள் செய்த காரியம் தீயாய் பரவும் காட்சிகள் தமிழக பாஜவில் அண்ணாமலைக்கு என்று தனி இடம் இருக்கிறது. குறிப்பாக இளம் தொண்டர்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்கிறார். அவர் இந்த தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.

Advertisement

ஏப் 03, 2026 08:32 pm

அண்ணாமலை என்ன கருவேப்பிலையா ?

Reply Rate this
ஏப் 03, 2026 01:59 pm

நீங்க இப்படி எடப்பாடிக்கு அண்ணாமலையென்றால் வேப்பங்காயை சுவைத்தது போல் அல்லவா இருக்கு.

Reply Rate this
ஏப் 03, 2026 01:12 pm

கூட்டனி கட்சியினர்
சந்திப்பதில் என்ன
தவறு

Reply Rate this