1/18
பாராளுமன்ற தேர்தல் 2019 போட்டோ
ஓடி, ஓடி ஓட்டு !
2/18
ஒருவர் பின் ஒருவராக பிடித்துக்கொண்டு ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த கண்பார்வையற்றோர். இடம் தண்டையார்பேட்டை.
19-ஏப்-2019 15:24
3/18
சீல் வைப்பு தேர்தல் நிறைவு பெற்றதை தொடர்ந்து ஓட்டு எண்ணும் மையத்திற்கு ஒட்டு பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல சீல் வைக்கும் பணியில் ஈடுபட்ட தேர்தல் அலுவர்கள். இடம்: ந.அ. கொண்டுராஜா நினைவு உயர்நிலைப் பள்ளி , தேனி.
18-ஏப்-2019 21:50
4/18
கைக்குழந்தையுடன் வாக்காளர்திண்டுக்கல் மாநகராட்சி நேருஜி நினைவு மேல்நிலைப் பள்ளியில் பிறந்து இரண்டே நாளான குழந்தையுடன் ஓட்டளிக்க வந்த மணிமாலா.
18-ஏப்-2019 21:49
5/18
ஊட்டி அருகே தன்சால் எஸ்டேட் பகுதியில், ஓட்டளிக்க வந்த தோடர் பழங்குடி பெண்கள்.
18-ஏப்-2019 20:38
6/18
திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் பப்பிரெட்டி கண்டிகையில் இருந்து லோக்சபா தேர்தலையொட்டி ஒட்டு போட டிராக்டரில் வந்த பொது மக்கள்.
18-ஏப்-2019 18:05
7/18
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் திருமணம் முடித்து மணக்கோலத்தில் வாக்குசாவடிக்கு வந்து ஓட்டு போட்ட மணமக்கள் சுமன் - வினோதினி. இடம்: விவேகானந்தா பள்ளி, முடிச்சூர்.
18-ஏப்-2019 17:27
8/18
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மரு சூரான் தெரு அரசு ஆரம்பப் பள்ளி வாக்கு சாவடியில் புதுமணப்பெண் லாவண்யா தனது கணவர் சிலம்பரசனுடன் வந்து ஓட்டளித்தார்.
18-ஏப்-2019 16:56
9/18
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜேந்திரன் ஆம்புலன்சில் வந்து ஓட்டளித்தார். இடம்; தடாகம் ரோடு வெங்கிட்டாபுரம், வாக்குச்சாவடி மையம்.
18-ஏப்-2019 15:36
10/18
வயதானாலும் நம் கடமை நம் உரிமை வாக்களிக்க அமைதியாய் அந்த மூதாட்டிகளிடம் கோவை ஆர் எஸ் புரம்.
18-ஏப்-2019 15:32
11/18
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி காந்தி ரோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் திருமணம் முடித்து மணக்கோலத்தில் வந்து ஓட்டு போட்டு தங்களின் ஜனநாயக கடமையாற்றிய மணமக்கள் அருண்குமார், அபிதா.
18-ஏப்-2019 14:30
12/18
ஆரணி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஏரிக்குப்பம் பகுதி ஓட்டு சாவடியில் தனது வாழ்நாளில் 25வது முறையாக வாக்களிக்க வந்த105 வயது மூதாட்டி ரங்கநாயகியை வாக்குசாவடி மையத்திற்கு அழைத்து வரும் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி.
18-ஏப்-2019 14:23
13/18
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி காந்தி ரோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் திருமணம் முடித்து மணக்கோலத்தில் வந்து ஓட்டு போட்டு தங்களின் ஜனநாயக கடமையாற்றிய மணமக்கள் அருண்குமார், அபிதா.
18-ஏப்-2019 14:15
14/18
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் ஓட்டுப் போடுவதற்கு வாக்காளர்கள் வரிசையாக நின்று இருந்தனர் .இடம் : சைதாப்பேட்டை
18-ஏப்-2019 14:08
15/18
வாக்களிக்க வந்த உடல்நலம் முடியாத வயது மூத்த மூதாட்டிகளுக்கு உதவி செய்த பள்ளி மாணவர்கள்.இடம் கோவை ராம் நகர்.
18-ஏப்-2019 13:35
16/18
ஆரணி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஏரிக்குப்பம் பகுதி ஓட்டு சாவடியில் வாக்களித்த 105 வயது மூதாட்டி ரங்கநாயகி.
18-ஏப்-2019 12:57
17 பிரசாரம் ஓய்ந்தது !
16-ஏப்-2019 16:04
12 அப்படி போடு !
13-ஏப்-2019 12:04
100 தேர்தல் காட்சிகள்
22-மார்-2019 14:03
21 வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
19-மார்-2019 18:03