1/17
பாராளுமன்ற தேர்தல் 2019 போட்டோ
பிரசாரம் ஓய்ந்தது !
2/17
சிதம்பரம் லோக்சபா தொகுதி அ.ம.மு.க. கட்சி வேட்பாளர் இளவரசனுக்கு எம்.ஜி.ஆர்.வேடமணிந்து ஓட்டு சேகரிப்பு நடந்தது.
17-ஏப்-2019 11:24
3/17
விழுப்புரத்தில் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி கட்சி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து இறுதி கட்ட பிரச்சாரத்தில் திமுக எம்எல்ஏ பொன்முடி பாட்டு பாடி ஓட்டு சேகரித்தார். இடம்: பழைய பஸ்நிலையம் விழுப்புரம்.
17-ஏப்-2019 02:14
4/17
லோக்சபா தேர்தலின் இறுதி கட்ட பிரசாரத்தில் கோவை பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாகன பேரணியில் கலந்து கொண்ட ஒரு பகுதியினர் . இடம்: கோவை செட்டி வீதி.
16-ஏப்-2019 22:46
5/17
தேர்தல் இறுதி கட்ட பிரசாரத்தின்போது பெய்த மழையில் நனைந்தபடி செல்லும் தொண்டர்கள். இடம்: சிவகங்கை.
16-ஏப்-2019 21:45
7/17
லோக்சபா தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல்லில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் பிரசாரம் நிறைவாக சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.
16-ஏப்-2019 20:50
8/17
கடலூர் லோக்சபா தொகுதி அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து இறுதிகட்ட பிரசாரத்தை பாடலீஸ்வரர் கோயில் முன்பு அமைச்சர் சம்பத் நிறைவு செய்தார்.
16-ஏப்-2019 20:39
9/17
திருப்பூர் லோக்சபா தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்திரகுமார் இறுதியாக திருப்பூர் மாநகராட்சி அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை முடித்துக்கொண்டார்.
16-ஏப்-2019 20:26
10/17
கடலூர் லோக்சபா தொகுதி அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து பாடலீஸ்வரர் கோயில் முன்பு அமைச்சர் சம்பத் பிரசாரம் செய்தார்.
16-ஏப்-2019 20:16
11/17
கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் கவுதம சிகாமணியின் இறுதிக்கட்ட பிரசாரத்தில் கட்சித் துண்டுடன் கைகூப்பி ஓட்டு கேட்டு நின்ற குட்டி தொண்டன்.
16-ஏப்-2019 20:02
12/17
பரபரப்பான போக்குவரத்துக்கு மத்தியில்...இறுதி கட்ட பிரச்சாரம் ஓய்ந்தது. இடம்: சுந்தராபுரம், கோவை.
16-ஏப்-2019 19:29
13/17
அ.ம.மு.க., தினகரனின் முகமூடி அணிந்து பிரசாரத்தில் ஈடுபட்ட அக்கட்சி தொண்டர்கள், சிறுவர்கள், பெண்கள், மற்றும் இளைஞர்கள். இடம்; கோவை காட்டூர்.
16-ஏப்-2019 19:10
14/17
இறுதி கட்டத்தில் இணைந்த கட்சி கொடிகள். கடைசி நாள் தேர்தல் பிரசாரத்தில் கோவை டவுன்ஹாலில் மக்களிடம் வித்தியாச முறையில் வாக்கு சேகரித்தி தி.மு.க., கூட்டணி கட்சிகள்.
16-ஏப்-2019 18:33
15/17
அ.தி.மு.க.கட்சி இறுதி வாக்கு சேகரிப்பின் போது அந்த வழியாக வந்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதிமுக கட்சியினரை பார்த்து கும்பிட்டார்.
16-ஏப்-2019 16:41
16/17
லோக்சபா தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல்லில் அ.ம.மு.க.கட்சி சார்பில் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.
16-ஏப்-2019 16:35
18 ஓடி, ஓடி ஓட்டு !
18-ஏப்-2019 12:04
12 அப்படி போடு !
13-ஏப்-2019 12:04
100 தேர்தல் காட்சிகள்
22-மார்-2019 14:03
21 வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
19-மார்-2019 18:03