1/100 விழுப்புரம் லோக்சபா தனி தொகுதிக்கு பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் சுப்பிரமணியனிடம் மனு தாக்கல் செய்தார் . 22-மார்-2019 14:08
2/100 மதுரை லோக்சபா தொகுதி கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் தேர்தல் அதிகாரி நடராஜனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். 22-மார்-2019 14:08
3/100 அ.தி.மு.க., கூட்டணி கட்சியான பா.ம.க.,வின் மத்திய சென்னை வேட்பாளர் சாம்பால் ஷெனாய் நகர் தேர்தல் அதிகாரி ஸ்ரீதரிடம் வேட்டபுமனு தாக்கல் செய்தார். 22-மார்-2019 14:13
4/100 தேர்தல் பறக்கும் படை திருப்பூர் பி.என் ரோட்டில் சோதனையின் போது 73ஆயிரம் பறிமுதல் செய்து தாசிதாரிடம் ஓப்படைத்தனர். 22-மார்-2019 14:47
5/100 லோக்சபா தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல்லில் தேர்தல் நடத்தும் அலுவலர் வினயிடம் மனு தாக்கல் செய்த அ.தி.மு.க. கூட்டணி கட்சி., பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து. 22-மார்-2019 16:14
6/100 லோக்சபா தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல்லில் தேர்தல் நடத்தும் அலுவலர் வினயிடம் மனு தாக்கல் செய்த தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி. 22-மார்-2019 16:42
7/100 சொத்து ரகசியம்என்னப்பா சொத்து மதிப்பு 3 கோடி ரூபாயினு போட்டு இருக்க அப்படின்னு அமைச்சர் ஜெயக்குமார் வேட்பாளர் மோகன் ராஜை கேட்க அவரோ 30 கோடி ரூபாய் இருந்துச்சுன்னா கட்சிக்காக செலவழிச்சி இப்போ 3 கோடி ஆயிரிச்சு என்று சொல்ல, உடன் வந்த வட சென்னை தேமுதிக மாவட்டசெயலர் மதிவாணன் அண்ணே பிரஸ்சு எல்லாம் இருக்காங்க பப்ளிக் பப்ளிக் என வேட்பாளரை உஷார்படுத்தினார்.இடம்; மூலக்கொத்தளம். 22-மார்-2019 17:26
8/100 ஒயிலாட்டம் கொட்டுமேளம் என ஆர்ப்பரிப்புடன் தொண்டர்கள் படையோடு வேட்புமனு தாக்கல் செய்ய வடசென்னை தே.மு.தி.க., வேட்பாளர். இடம்; மூலக்கொத்தளம். 22-மார்-2019 17:48
9/100 லோக்சபா தேர்தல் .தென் சென்னை தொகுதி வேட்பாளர் ஜெயவர்தன் அடையாறு மண்டலத்திற்க்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக அ.தி.மு.க., கட்சியினர் அழைத்து வந்தனர் 22-மார்-2019 18:29
10/100 மனு தாக்கல்கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதீஷ் தேர்தல் நடத்தும் அதிகாரி அனுசுயா தேவியிடம் மனு தாக்கல் செய்தார். 22-மார்-2019 18:33
11/100 தேனி கலெக்டரிடம் லோக்சபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமார். 22-மார்-2019 19:42
12/100 தேனி லோக்சபா தேர்தலுக்கு தனது மகன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது மகனுக்கு ஓட்டு சேகரிக்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 23-மார்-2019 01:01
13/100 தி.மு.க.,வின் புதிய ஸ்டார்: தி.மு.க.,வில் புதிய ஸ்டாராக உருவெடுத்துள்ள செந்தில் பாலாஜி, திருச்சி மாவட்டம் முசிறியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், தி.மு.க., தலைவர் வரும் முன், கூட்டத்தினரிடையே வலம் வந்து தனது ஆதரவாளர்களுக்கு வணக்கம் செலுத்தி மகிழ்ந்தார். 23-மார்-2019 01:05
14/100 போடுங்கம்மா ஓட்டு இரட்டை இலையை பார்த்து ... தென் சென்னை தொகுதி வேட்பாளர் ஜெயவரதன் வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக அழைத்து வரப்பட்டபோது பா.ஜ.க., வினர் கோஷம் எழுப்பியபடி வந்தனர் இடம் : அடையாறு 23-மார்-2019 01:08
15/100 கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதீஷ் கூட்டணிக் கட்சியானருடன் ஊர்வலமாக வந்து சற்று முன் மனு தாக்கல் செய்தார். 23-மார்-2019 01:10
16/100 அ.தி.மு.க., கூட்டணி கட்சியான பா.ம.க.,வின் மத்திய சென்னை வேட்பாளர் சாம்பால் நேற்று ஷெனாய் நகர் தேர்தல் அதிகாரி ஸ்ரீதரிடம் வேட்டபுமனு தாக்கல் செய்தார். 23-மார்-2019 01:11
17/100 லோக்சபா தேர்தலில் நூறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி ஆர்டிஓ ஸ்ரீகாந்த் தேர்தல் நடத்தும் அதிகாரி அனுசுயாதேவி ஆகியோர் ஆட்டோ விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து ஆட்டோவில் பயணித்தனர். 23-மார்-2019 10:30
18/100 அவசியம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள் தங்களது வாகனங்களில் பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் சென்றனர். இடம்- காசிமேடு. 23-மார்-2019 12:28
19/100 லோக்சபா தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆணையர் சார்பில் நடந்தது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தை இயக்கினார். இடம் : திருவான்மியூர், சென்னை 23-மார்-2019 14:40
20/100 கடலூர் - சிதம்பரம் லோக்சபா தொகுதிகள் வேட்பாளர் அறிமுகம் கூட்டத்தில் தி.மு.க.முன்னாள் அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார். அருகில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன். 23-மார்-2019 15:46
21/100 சென்னை ராயபுரத்தில் வேட்பாளர் அறிமுக முதல் கூட்டத்திலேயே இரண்டரை மணி நேரத்துக்கு மேல் தாமதமாக வந்த வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி. இதனால் காலை 8.30 மணி முதல் காத்திருந்து சோர்ந்துபோன தொண்டர்கள். 23-மார்-2019 19:12
22/100 மோடிக்காக பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர் கலாநிதி... ராயபுரத்தில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் உங்கள் அக்கவுண்டில் ரூபாய் 50 லட்சம் போட்டால் மோடிக்கு நீங்கள் ஓட்டு போடலாம் என்று மோடிக்காக பிரச்சாரம் செய்த வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி. 23-மார்-2019 19:14
23/100 இது செல்போன் திருவிழா தேர்தல் திருவிழா என எட்டி பார்த்தால் செல்போன் திருவிழாவாக மாறி போனது. இடம்: கோவை சுந்தராபுரம். வாக்காளர் அ.தி.மு.க., அறிமுகத்தில் . 23-மார்-2019 21:52
24/100 விழுப்புரம் லோக்சபா தொகுதி வீசி வேட்பாளர் ரவிக்குமார் ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசினார் 24-மார்-2019 00:26
25/100 கோவையில் சூடு பிடிக்கிறது தேர்தல் ... பல இடங்களில் விற்பனைக்கு வந்துள்ள வித்தியாசமான தொப்பிகள் மற்றும் சின்னங்கள். இடம்: டவுன்ஹால். 24-மார்-2019 00:28
26/100 விருதாச்சலத்தில் நடந்த அ.தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் சம்பத் பாமக வேட்பாளர் கோவிந்தசாமி ஆதரித்துப் பேசினார் 24-மார்-2019 00:30
27/100 சிதம்பரத்தில் நடந்த கடலூர் - சிதம்பரம் லோக்சபா தொகுதிகள் வேட்பாளர் அறிமுகம் கூட்டத்தி தி.மு.க.முன்னாள் அமைச்சர் பன்னிர் செல்வம். பேசினார். 24-மார்-2019 00:30
28/100 லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சியில்போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் ஓட்டு கேட்டார். அருகில் கூட்டணிகட்சி நிர்வாகிகள். 24-மார்-2019 00:31
29/100 திருப்பூரில் இருப்பு வைக்கப்பட்டிருந்த விவி பேட் மெஷின், சட்டசபை தொகுதி வாரியாக பிரிக்கும் பணி நடந்து வருகிறது. இவை அனைத்தும் தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி வீடியோ பதிவு செய்யப்பட்டது. 24-மார்-2019 12:07
30/100 அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, திருப்பூரில் தேர்தல் ஆணையம் சார்பில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேனர்கள். 24-மார்-2019 12:23
31/100 லோக்சபா தேர்தலில் தென் சென்னை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் ஜெயவர்தன் தனது முதல் பிரசாரத்தை மயிலாப்பூரில் துவக்கினார். பிரச்சாரத்தின்போது உற்சாகமாக நடனமாடிய தொண்டர். 24-மார்-2019 13:56
32/100 புதுச்சேரி அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தை லோக்சபா தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. அன்பழகன் பேசினார்.அருகில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி. 24-மார்-2019 15:33
33/100 கோவை நிர்மலா கலை அறிவியல் கல்லூரியில் ஓட்டுச்சாவடி குறித்த பயிற்சி முகாமில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 24-மார்-2019 16:21
34/100 திருச்சி வண்ணாரப்பேட்டை ரோட்டில், தே.மு.தி.க., தேர்தல் அலுவலகத்தை அ.தி.மு.க., அமைச்சர் வளர்மதி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அருகில், அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன், தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவன், எம்.பி., குமார். 24-மார்-2019 18:43
35/100 லோக்சபா தேர்தலில் தென் சென்னை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் ஜெயவர்தன் தனது முதல் பிரச்சாரத்தை மயிலாப்பூரில் துவக்கினார். 24-மார்-2019 18:44
36/100 வேலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர், ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, வேலுார் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே நடந்த, தேர்தல் பிரசார கூட்டத்தில், தமிழக முதல்வர், இ.பி.எஸ்., பேசினார். 24-மார்-2019 18:55
37/100 சென்னை வியாசர்பாடி முல்லை நகரில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் ஆர் டி சேகர் மற்றும் வட சென்னை லோக்சபா தேர்தல் வேட்பாளர் கலாநிதியையும் அறிமுகம் செய்து வைத்த திமுக தலைவர் ஸ்டாலின். 24-மார்-2019 20:44
38/100 அறிமுக விழாகோவை அவினாசி ரோட்டிலுள்ள கொடிசியாவில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் அறிமுக விழாவில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்து அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்ட கட்சி தலைவர் கமலஹாசன். 24-மார்-2019 22:24
39/100 கோவை அவினாசி ரோட்டிலுள்ள கொடிசியாவில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் அறிமுக விழாவில் கட்சியின் தலைவர் கமலஹாசன் அனைத்து வேட்பாளருடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார் 25-மார்-2019 00:28
40/100 திமுக வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது காலியாக இருந்த நாற்காலிகள். இடம்: சென்னை 25-மார்-2019 00:31
41/100 திருவள்ளூரில் லோக்சபா தேர்தலையொட்டி அ தி மு க வேட்பாள் ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரச்சாரம் நடந்தது 25-மார்-2019 00:42
42/100 திருச்சி லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவன் மாவட்ட தேர்தல் அதிகாரி சிராசுவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அருகில், அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி, எம்.பி., குமார், பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜ தங்கையன். 25-மார்-2019 14:58
43/100 ஊட்டியில், தி.மு.க., கூட்டனி வேட்பாளர் ராஜா ,வேட்புமனு தாக்கல் ஊர்வலத்தில் நடனமாடிய கோத்தர் பழங்குடி இன பெண்கள். 25-மார்-2019 15:00
44/100 திமுக கூட்டணியில் சிவகங்கையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். 25-மார்-2019 15:39
45/100 ஊட்டியில், தி.மு.க., கூட்டனி வேட்பாளர் எச்.ராஜா , கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் தேர்தல் மனு தாக்கல் செய்தார். 25-மார்-2019 16:01
46/100 கோவை கொடிசியாவில் நடந்த மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் அறிமுக விழாவிற்கு முன்பாக சினிமா பாணியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 25-மார்-2019 17:21
47/100 பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பச்சமுத்து பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 25-மார்-2019 18:20
48/100 மக்கள் நீதி மையத்தின் மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசர் ஷெனாய் நகர் தேர்தல் அதிகாரி ஸ்ரீதரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். 25-மார்-2019 19:08
49/100 முதல்வர் பிரச்சாரம்வடசென்னை தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் மற்றும் பெரம்பூர் இடைத் தேர்தல் வேட்பாளர் ராஜேஷையும் ஆதரித்து வியாசர்பாடி முல்லை நகரில் பொது மக்களிடையே பிரச்சாரம் செய்த முதல்வர் ஈ.பி.எஸ். 25-மார்-2019 20:15
50/100 வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் திமுக எம்எல்ஏக்கள் சுதர்சனம், சேகர்பாபு, தாயகம் கவி. 25-மார்-2019 20:56
51/100 வடசென்னை தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் மற்றும் பெரம்பூர் இடைத் தேர்தல் வேட்பாளர் ராஜேஷையும் ஆதரித்து வியாசர்பாடி முல்லை நகரில் பொது மக்களிடையே பிரசாரம் செய்த முதல்வர் இ.பி.எஸ். 25-மார்-2019 21:07
52/100 சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்து கொண்டு இருந்த போது திடீரென காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி கூட்டணி கட்சினருடன் கலெக்டர் அறைக்குள் வந்து சார் நல்ல நேரம் முடிவதுக்குள் வேட்புமனு தாக்கல் செய்து விடுகிறேன் என்று வேட்புமனு தாக்கல் செய்தார். 25-மார்-2019 22:58
53/100 ஊட்டியில், தி.மு.க., கூட்டனி வேட்பாளர் ராஜா, வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டனி கட்சியினருடன் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்றனர். 25-மார்-2019 23:09
54/100 மனு தாக்கல்மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடசென்னை வேட்பாளர் மவுரியா வேட்பு மனு தாக்கல் செய்தார். இடம்: மூலக்கொத்தளம். 25-மார்-2019 23:24
55/100 பூவிருந்தவல்லி தனி சட்டமன்ற தொகுதி தி.மு.க., வேட்பாளர் கிருஷ்ணசாமி, திருவள்ளூர் தனி லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயகுமாரை ஆதரித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார் . 26-மார்-2019 00:01
56/100 பா.ஜ., வேட்பாளர் மனு தாக்கல் கோவை கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணன். 26-மார்-2019 00:25
57/100 வேட்பு மனு விழுப்புரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் சுப்ரமணியனிடம் மனு தாக்கல் செய்தார். அருகில் திமுக எம்.எல்.ஏ., பொன்முடி. 26-மார்-2019 01:56
58/100 திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பங்கேற்று பேசினார். 26-மார்-2019 02:10
59/100 மக்கள் நீதி மையத்தின் மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசர் நேற்று ஷெனாய் நகர் தேர்தல் அதிகாரி ஸ்ரீதரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். 26-மார்-2019 02:11
60/100 தேர்தல் திருவிழா., பாஜவினர் வேற்பு மனு தாக்கல் செய்ய சென்றனர். இடம் : கோவை அண்ணா சிலை சிக்னல் அருகே 26-மார்-2019 02:12
61/100 வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி பத்திரிகையாளர்களுக்கு காரில் நின்றபடி போஸ் கொடுத்தார். இடம்: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம். 26-மார்-2019 02:15
62/100 அறிமுக கூட்டம்கோத்தகிரியில் நடந்த அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் முன்னாள் பிஷப் வில்லியம் மோசஸ் வேட்பாளரை ஆதரித்து பேசினார். 26-மார்-2019 06:15
63/100 நேருக்கு நேர்கோவை கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் கம்யூ., கட்சி வேட்பாளர் நடராஜன் நேருக்கு நேர் சந்தித்தையடுத்து ஒருவருக்கொருவர் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்து கொண்டனர். 26-மார்-2019 06:23
64/100 போலீஸ் பாதுகாப்பு லோக்சபா தேர்தலையொட்டி திருப்பூர் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் ஓட்டுப்பெட்டிகளை அறையில் வைத்து பூட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 26-மார்-2019 06:40
65/100 கடலூர் அருகே ஆவணமின்றி எடுத்துவரபட்ட ஒரு லட்சம் ரூபாயை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 26-மார்-2019 08:36
66/100 லோக்சபா தேர்தலில் பயன்படுத்த உள்ள ஓட்டு இயந்திரங்கள் விழுப்புரத்திலிருந்து லாரி மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது. அதனை அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் பார்வையிட்டார். 26-மார்-2019 13:33
67/100 மத்திய சென்னை தி.மு.க., வேட்பாளர் தயா நிதி ஷெனாய் நகர் தேர்தல் அதிகாரி ஸ்ரீதரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். 26-மார்-2019 14:34
68/100 திருப்பூர் தொகுதி மக்கள் நீதி மைய வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக மேள, தாளத்துடன் ஊர்வலமாக வந்த வேட்பாளர் டார்ச் சின்னத்திற்கு ஓட்டு கேட்டபடி வந்தார். 26-மார்-2019 14:49
69/100 லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க பா.ம.க பிரச்சார கூட்டத்திற்கு வருகைதந்த தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,க்கு பூரண கும்ப மரியாதை செய்ய காத்திருந்த மகளிர் அணியினர். இடம் : திருவல்லிக்கேணி, சென்னை. 26-மார்-2019 17:35
70/100 இப்பவே கொடி பிடிச்சாதான், எதிர்காலத்துல நமக்கு சீட்டு கிடைக்கும் போல... இடம் : அ.தி.மு.க பா.ம.க பிரச்சார கூட்டத்தில். திருவல்லிக்கேணி, சென்னை. 26-மார்-2019 17:37
71/100 லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மத்திய சென்னை பா.ம.க வேட்பாளர் சாம் பால் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: திருவல்லிக்கேணி, சென்னை. 26-மார்-2019 17:39
72/100 லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மத்திய சென்னை பா.ம.க வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து, தமிழக முதல்வர் இ.பி.எஸ் பிரசாரம் செய்தார். இடம் : திருவல்லிக்கேணி, சென்னை. 26-மார்-2019 17:40
73/100 புதுச்சேரியில் நடந்த பா.ஜ.க.செயல்வீரர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூட்டணி கட்சி வேட்பாளர் என். ஆர். காங்., கட்சியின் வேட்பாளர் நாராயணசாமி ஆதரித்துப் பேசினார். அருகில் பா.ஜ.தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் 26-மார்-2019 19:25
74/100 சிதம்பரம் லோக்சபா தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து சிதம்பரம் போல் நாராயணன் பிள்ளை தெருவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்Lர் ராமதாஸ் பேசினார். அருகில் அ.தி.மு.க.மாவட்ட செயலாளர் அருண்மொழி தேவன். பாண்டியன் எம்.எல்.ஏ. 26-மார்-2019 20:08
75/100 தேர்தலில் வெற்றி பெற நீண்ட நேரம் பிரார்த்தனை: கோவை லோக்சபா பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணனிற்கு, கோவை தெற்கு சட்டசபை தொகுதி சார்பில் ஆலோசனைகள் வழங்கும் கூட்டம் விக்னேஷ் மஹாலில் நடந்தது இதில் கலந்து கொள்ள வந்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வளாகத்தில் உள்ள விநாயகர் சன்னதி 15 நிமிடங்களுக்கு மேலாக நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டார். 27-மார்-2019 01:25
76/100 அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், சிதம்பரம் லோக்சபா தொகுதி அ.தி.முக., வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். 27-மார்-2019 01:25
77/100 பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷினி வேட்பு மனு தாக்கல் செய்தார். இடம் சர்மா நகர். 27-மார்-2019 04:22
78/100 கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறங்கியுள்ள கும்மனம் ராஜசேகரனை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். 27-மார்-2019 07:52
79/100 தேசிய ஜனநாயக அ.தி.மு.க., கூட்டணி கட்சியின் தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், திருச்சி ஸ்ரீங்கம் உத்திர வீதிகளில் வேனில் சென்று ஓட்டு கேட்டார். 27-மார்-2019 19:22
80/100 நான் எதற்கு நிற்க வேண்டும் :கோவை லோக்சபா பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணனிற்கு, கோவை தெற்கு சட்டசபை தொகுதி சார்பில் ஆலோசனைகள் வழங்கும் கூட்டம் நடந்தது இதில் அமைச்சர் வேலுமணி மேடைக்கு வரும் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தவிர அனைவரும் எழுந்து நின்ற காட்சி. 27-மார்-2019 19:24
81/100 விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் லோக்சபா தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். 28-மார்-2019 00:49
82/100 மண் எடுத்த பக்தர்கள்சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் தெப்பக்குளத்தில் சேங்கை வெட்டு விழாவில் ஏராளமான பெண்கள் மண் எடுத்து சென்றனர். 28-மார்-2019 00:51
83/100 அ.ம.மு.க., கட்சினர் தேர்தல் பிரசாரத்துக்கு ஜீப் தயார், சின்னம் ஒதுக்காததால் எந்த சின்னத்தில் ஓட்டு கேட்பது என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.இடம்: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் ஆர்ச் அருகே. 28-மார்-2019 00:55
84/100 காய்கறி மூலம் விழிப்புணர்வு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காய்கறிகள் அலங்கரிக்கப்பட்ட இந்திய வரைபடம். 28-மார்-2019 05:18
85/100 தேனி பங்களாமேட்டில் நடந்த தி.மு.க., பிரசார கூட்ட மேடையில் கலக்கல் நடனமாடிய கட்சி தொண்டர்கள். 28-மார்-2019 06:57
86/100 லோக்சபா தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். 28-மார்-2019 15:54
87/100 லோக்சபா தேர்தல் சுயேட்சை வேட்பாளர் ருத்திரகுமார் வேட்பு மனு நிராகரிக்கபட்ட நிலையில் டெபாசிட் தொகையை திரும்ப தரகோரி தேனி கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டதால், போலீசார் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். 28-மார்-2019 17:28
88/100 விழுப்புரம் லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார் அருகில் திமுக மாவட்ட செயலாளர் பொன்முடி 28-மார்-2019 18:27
89/100 புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் மக்கள் நீதி மையம் வேட்பாளர் சுப்ரமணியன் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்தார். 28-மார்-2019 19:50
90/100 கோவை லோக்சபா தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் நடராஜன், குளம் அருகே உள்ள வின்சென்ட் ரோட்டில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 28-மார்-2019 19:52
91/100 லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கவுதம சிகாமணியை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். 28-மார்-2019 21:20
92/100 திருச்சி திருவெறும்பூரில், தே.மு.தி.க.வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் ஒ.பி.எஸ். ஓட்டுக் கேட்டு பேசினார். 28-மார்-2019 22:11
93/100 திருமங்கலத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பொது கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அருகில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் சாத்துார் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கோ.சி.சீனிவாசன் உள்ளிட்டோர் . 28-மார்-2019 22:12
94/100 லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து திருவண்ணாமலை காந்தி சிலை அருகே பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் இ.பி.எஸ். 28-மார்-2019 22:41
95/100 லோக்சபா தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து பேரணி நடத்தினர். 28-மார்-2019 23:25
96/100 திருச்சி திருவெறும்பூரில், தே.மு.தி.க.வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் ஒ.பி.எஸ். ஓட்டுக் கேட்டு பேசினார். 29-மார்-2019 08:41
97/100 வாக்களிப்பதில் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இடம்:தேனாம்பேட்டை, சென்னை. 29-மார்-2019 17:22
98/100 விழுப்புரம் லோக்சபா தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து விழுப்புரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார். அருகில் அமைச்சர் சண்முகம். எம்பி லட்சுமணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் 29-மார்-2019 18:39
99/100 அ.ம.மு.க., வேட்பாளர் சாருபாலா திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கா, ரங்கா கோபுரத்தில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். 29-மார்-2019 20:12
100/100 கோவை சிங்காநல்லூர் பகுதிக்கு பாஜக ராதாகிருஷ்ணன் ஆதரித்து தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார்,அப்போது கட்சி மகளிர் அணியினர் பூசணிக்காய் மற்றும் தாம்பூல குடத்தில் ஆரத்தி எடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். 29-மார்-2019 20:15
கனிமொழிக்கு எதிராக பிரசாரம்: அமைச்சர் சகோதரருக்கு ... 1துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் தற்போதையஎம்.பி., கனிமொழி உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில், நாம் இந்தியர் என்ற ...
தி.மு.க.,வை தோற்கடித்தால் மாதம் ரூ.1,000 கிடைக்கும்! 2 கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று, தி.மு.க., வாக்குறுதி ...
'சிறந்த வியாதி' என உளறிய அமைச்சர் 3துாத்துக்குடி தொகுதி தி.மு.க., வேட்பாளர் கனிமொழி எம்.பி.,யை ஆதரித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ...
திராவிட கட்சிகள் ஓட்டுக்கு பட்டுவாடா :இரவு ... 4 அ.தி.மு.க., -- தி.மு.க., கட்சிகள், ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்ததால், இரவு முழுதும் பெண்கள் வாசலில் காத்திருந்து வாங்கி சென்றனர்.தேர்தல் ...
குப்பை வண்டிகளில் ஒலிக்குது தேர்தல் பிரசார குரல் 5 லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, தமிழகம் முழுதும் நாளை நடக்கிறது. இத்தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் கமிஷன் பல ...