அ.தி.மு.க கூட்டணி

அ.தி.மு.க மொத்தமுள்ள, 234 தொகுதிகளில், 179ல் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகள், 55 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
அ.தி.மு.க 179
பாமக 23
பா.ஜ. 20
தமாகா 6
பெருந்தலைவர் மக்கள் கட்சி 1
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1
புரட்சி பாரதம் 1
மூவேந்தர் முன்னேற்ற கழகம் 1
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் 1
பசும்பொன் தேசிய கழகம் 1

தி.மு.க. கூட்டணி

தி.மு.க மொத்தமுள்ள, 234 தொகுதிகளில், 173ல் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகள், 61 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
தி.மு.க. 173
காங்., 25
இந்திய கம்யூனிஸ்ட் 6
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 6
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 6
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3
மனிதநேய மக்கள் கட்சி 2
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி 1
தமிழக வாழ்வுரிமை கட்சி 1
மக்கள் விடுதலை கட்சி 1
ஆதி தமிழர் பேரவை 1

மக்கள் நீதி மையம் கூட்டணி

மக்கள் நீதி மையம் மொத்தமுள்ள, 234 தொகுதிகளில், 154ல் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகள், 80 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
மக்கள் நீதி மையம் 154
இந்திய ஜனநாயக கட்சி 40
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 40

அ.ம.மு.க கூட்டணி

அ.ம.மு.க மொத்தமுள்ள, 234 தொகுதிகளில், 161ல் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகள், 73 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
அ.ம.மு.க 161
தேமுதிக 60
மற்றவை 13
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் தனியாக போட்டியிடுகின்றன.