Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 மும்பை சென்றார் விஜய்

 மும்பை சென்றார் விஜய்

சென்னை: த.வெ.க., தலைவர் விஜய், திடீர் பயணமாக நேற்று மும்பை சென்றார்.
சி.பி.ஐ., விசாரணைக்காக, கடந்த வாரம் விஜய் டில்லி சென்றார்.

அப்போது, அவரது தோழியான நடிகை த்ரிஷா, திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மும்பை சென்றிருந்தார். அங்கு, பா.ஜ., முக்கிய தலைவர்களை சந்தித்து, த்ரிஷா பேச்சு நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு, த்ரிஷா தரப்பில் மறுப்பு எதுவும் வரவில்லை.

இந்நி லையில், அவசர பயணமாக விஜய் நேற்று இரவு, தனி விமானத்தில் மும்பை சென்றார். அவருடன், த.வெ.க., நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை .

விஜய் நடித்த, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அட்லீயின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.

அவரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய், மும்பை சென்றுள்ளதாகவும், மும்பை தொழிலதிபர்கள் சிலரை அவர் சந்திக்க உள்ளதாகவும், த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisement

மார் 21, 2026 01:08 pm

எத்தனை முறை தான் பொய்யா சொல்லுவீக சோசசப்பு.
முன்னால போனா பின்னால வாரேன்னு தான் இருக்கும்.

உன்ன நம்பும் அந்த அணில் குஞ்சுகளை என்ன சொல்வது

Reply Rate this
100/= கரெக்ட்
மார் 21, 2026 01:45 pm
Rate this