தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும்
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்பது என் விருப்பம்.
நடிகர் கமல், கட்சி ஆரம்பித்து, தன் சுயநலத்திற்காக ராஜ்யசபா எம்.பி.,யாகி விட்டு, கட்சிக்காக உழைத்தவர்களை அம்போ என, கைவிட்டு விட்டார். தன் கட்சிக்கு கூட விசுவாசமாக இல்லாமல், கட்சி ஆரம்பித்து, தொண்டர்களை ஏமாற்றி வீணாக போவதற்கு கமல் சிறந்த உதாரணம்.
- வானதி, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர்
Advertisement
கோயம்புத்தூர் வடக்கு தொகுதியை விட்டு கொடுப்பீர்களா?
ஆனாலும் தேர்தலில் சீட் கொடுப்பதை விட தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் தமிழக மாநில கட்சி தலைவராக்கி கூட்டணி கட்சிகளுக்கு சம்பந்தமில்லாது கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பை கொடுக்க வேண்டும். அது வரை அண்ணாமலை மேலிடத்தோடு நல்ல உறவை வெளிப்படுத்த வேண்டும். 2029 தேர்தலில் கூட்டணிக்கு பாஜக தலைமை தாங்க வேண்டும். எம் எல் ஏ பதவி அதற்கு துணை செய்யும் என்றால் சரி தான்.
பொறாமை உள்குத்து செய்து அவரை முடக்கி விட்டார்கள். எப்படி போட்டியிடுவார்.

கோவை வடக்கு விட்டதே
வானதிக்காதான்