ரெய்டு: திரிணாமுல் காங்., கண்டனம்

கோல்கட்டா : திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனைக்கு திரிணாமுல் காங்., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கம் மற்றும் கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் பழிவாங்கும் நடவடிக்கை தொடர்வதாக திரிணாமுல் காங்., தெரிவித்துள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)