மார்க்சிஸ்ட் தலைவர்கள் அடுத்த மாதம் பிரசாரம்

சென்னை: மார்க்சிஸ்ட் தேசிய தலைவர்கள், அடுத்த மாதம், தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர். மார்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலர், சீதாராம் யெச்சூரி, ஏப்., 8ல், துாத்துக்குடி, திருநெல்வேலி லோக்சபா தொகுதிகள்; 9ம் தேதி, மதுரை; 10ம் தேதி கோவை மற்றும் திருப்பூர் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள், பிரகாஷ் காரத், ஏப்., 8ல் நாகை; 14ம் தேதி, கோவை; பிருந்தா காரத், ஏப்., 5ல் மதுரை; 6ம் தேதி கோவையிலும், மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்ய உள்ளனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)