தனிச்சின்னத்தில் மதிமுக போட்டி

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதிஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அக்கட்சி சார்பில் கணேசமூர்த்தி போட்டியிட உள்ளார். அவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மதிமுக பொது செயலர் வைகோ கூறுகையில், வரும் 25ம் தேதி கணேசமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் மதிமுக போட்டியிடும் எனக்கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)