அமைச்சரவையில் ஆறு பெண்கள்

புதுடில்லி: அமேதி தொகுதி எம்.பி., ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட ஆறு பெண் அமைச்சர்கள், மோடியின் புதிய அரசில் இடம் பெற்றுள்ளனர். கடந்த முறையை விட, இம்முறை பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

லோக்சபா தேர்தலில், கடந்த முறையை விட அதிக பெண்கள் வெற்றி பெற்றாலும், இம்முறை, அமைச்சரவையில், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது. கடந்த முறை, மோடி அரசில் எட்டு பெண் அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். இம்முறை, அது ஆறு பெண் அமைச்சர்களாக குறைந்து உள்ளது.

முதல் முறையாக, ராணுவ பெண் அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், இம்முறையும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல், 52, சாத்வி நிரஞ்சன் ஜோதி, 52, ரேணுகா சருதா, 55, தேவஸ்ரீ சவுத்ரி, 48, ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.


J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-ஜூன்-2019 04:57 Report Abuse
J.V. Iyer வாய்ப்பு கொடுத்தால் செயல்படவேண்டும். சாதித்தவர்களுக்கு மீண்டும் அமைச்சர்பதவி தேடி வந்திருக்கிறது. பாஜக ஆட்சியா.. பலே.. பலே..
DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
31-மே-2019 12:44 Report Abuse
DSM .S/o PLM Mani . V - Singapore,சிங்கப்பூர் இவனைமாதிரி கேடுகெட்ட ஜென்மங்கள் கருத்தை தினமலர் பிரசுரிக்காமல் இவனது அக்கவுண்ட் ஐ பிளாக் செய்ய வேண்டும்.. நானும் , முகநூல், த்விட்டேர் என்று எல்லா வலைத்தளங்களிலும் நேற்று மாலை முதல் பார்த்து வருகிறேன், எந்த பருப்பும் வேகவில்லை என்பதனால் இப்போது பிராமணன் என்கிற விஷயத்தை கையில் எடுத்துள்ளார்கள்.. பெரியார் மண்.. பகுத்தறிவு என்பதெல்லாம் சுத்த பொய்..., இவர்களது பாஜக எதிர்ப்பின் காரணம் பிராமண துவேசம் மட்டுமே... கேவலமான ஜென்மங்கள்.. அதுசரி இத்துணை நாளா நீ பாஜாக வை கரித்து கொட்ட உனது ஒரு இனத்தின் மீதான வெறுப்பு தான் காரணமா .. பாவம் தமிழினத்தையே அழிக்க வந்த ஐரோப்பிய வலையில் விழுந்து விட்டாய் நீ.. உன்னை சொல்லி குற்றமில்லை..
இந்தியன் kumar - chennai,இந்தியா
31-மே-2019 11:44 Report Abuse
இந்தியன் kumar நல்லவர்களால் நாட்டுக்கு நல்லது நடக்கட்டும் வீர தமிழச்சி நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துக்கள்
சீனு, கூடுவாஞ்சேரி இந்த திராவிடர்கள் என்றுமே தகுதிக்கு மதிப்பு தருவதில்லை. ஏன் என்றால் ஊழல் செய்வதற்கு நேர்மை நாணயம் என்ற தகுதிகள் எள்ளளவும் இருக்கவே கூடாது. அறிவிருந்தால் அவன் ஊழல் செய்ய சம்மதிக்க மாட்டான். அதனால் அவர்களுக்கு என்றுமே இடைஞ்சல். ஆகையால் அவர்களுக்கு அவாளை என்றுமே பிடிக்காது.
Allah Daniel - SACRAMENTO,யூ.எஸ்.ஏ
31-மே-2019 10:09 Report Abuse
Allah Daniel மோடிஜி அரசுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Mani . V - Singapore,சிங்கப்பூர்
31-மே-2019 08:45 Report Abuse
Mani . V "தாமரை மலர்ந்தே தீரும், தாமரை மலர்ந்தே தீரும்" என்று தண்ணீர் குடிக்காமல் கத்திய அம்மணிக்கு பதவி இல்லையா? (எது அவர் "அவா" இல்லையா?)
31-மே-2019 10:39Report Abuse
Prasanna Krishnanwhy bringing caste system here?...
31-மே-2019 10:39Report Abuse
Prasanna KrishnanAge limit is there and also their health condition....
31-மே-2019 10:39Report Abuse
Prasanna KrishnanWhat you know about Brahmins?...
31-மே-2019 10:39Report Abuse
Prasanna Krishnan.......
31-மே-2019 10:39Report Abuse
Prasanna Krishnan.......
31-மே-2019 10:39Report Abuse
Prasanna Krishnan.......
31-மே-2019 10:39Report Abuse
Prasanna Krishnan......
31-மே-2019 10:39Report Abuse
Prasanna KrishnanAge limit is there and also their health condition....
31-மே-2019 10:39Report Abuse
Prasanna KrishnanAge limit is there and also their health condition....
31-மே-2019 10:39Report Abuse
Prasanna KrishnanAge limit is there and also their health condition....
31-மே-2019 10:39Report Abuse
Prasanna KrishnanAge limit is there and also their health condition....
31-மே-2019 10:39Report Abuse
Prasanna KrishnanAge limit is there and also their health condition....
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-மே-2019 10:56Report Abuse
இந்தியன்... விவசாயி மகன்தண்ணீய நீங்க குடிங்க நண்பா ??? "அவா" ளை விடுங்கோ , உங்க தத்தாத்ரிய கோத்திர கவுல் பிராமண ரவுலுக்கு வின்சிக்கு என்னாயிற்று அவா" ளை பாருங்கள்....
Rajesh Kumar - Chennai,இந்தியா
31-மே-2019 11:22Report Abuse
Rajesh Kumarமோடியே அவா கிடையாது. முதல்ல உங்க மூளை சலவையை தெளிவு படுத்துங்க....
sankar - Nellai,இந்தியா
31-மே-2019 12:16Report Abuse
sankarசிங்கப்பூரின் இருந்து சின்னத்தனமான சிந்தனை...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)