புதுடில்லி: பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில், அமித் ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்ட 21 புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர்.
கேபினட் அமைச்சர்கள்:
1. அமித்ஷா
2. ஜெய்சங்கர்
3. ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்
4. அரஜூன் முன்டா
5. பிரலகத் ஜோஷி
6. அரவிந்த் சாவந்த்
இணை அமைச்சர்கள்:
7. கிசன் ரெட்டி
8. அங்காடி சுரேஷ்
9. நித்யானந்த் ராய்
10. சஞ்சய் சாம்ராவ்
11.அனுராக் தாகூர்
12. ரத்தன் லால் கட்டாரியா
13. முரளிதரன்
14. சோம் பிரகாஷ்
15. கைலாஷ் சவுத்ரி
16. தீபாஸ்ரீ சவுத்ரி
17. ராமேஷ்வர் டெலி
18. பிரதாப் சந்திர சாரங்கி
19. ரேணுகா சிங்
இணை அமைச்சர்கள் - தனிப்பொறுப்பு:
21. பிரகலாத் படேல்
வாசகர் கருத்து