தற்காலிக சபாநாயகர் மேனகா?

புதுடில்லி: நாட்டின், 17வது லோக்சபாவின், தற்காலிக சபாநாயகராக, பா.ஜ.,வின் மூத்த தலைவரும், எட்டு முறை, எம்.பி.,யான, மேனகா(62) நியமிக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி தலைமையிலான முந்தைய அரசில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சராக அவர் பணியாற்றினார். தற்போதைய அமைச்சரவையில் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில், அவர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து, எம்.பி.,க்களுக்கும், அவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதைத் தவிர, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்காக நடைபெறும், லோக்சபாவின் முதல் கூட்டத்தையும், தற்காலிக சபாநாயகர் நடத்துவார்.


Sivagiri - chennai,இந்தியா
31-மே-2019 13:59 Report Abuse
Sivagiri அய்யய்யோ . . . சோனியாவும் ராகுலும் - மேனகா வரும்போதும் போகும் போதும் எழுந்து வணக்கம் சொல்ல வேண்டி இருக்கும் - அது போக சோனியா-ராகுல் பேச எழுந்தால் பிரச்சினைதான் - யாருக்கு ? ராகுலுக்குத்தான் சித்தி என்ற பாசம் எல்லாம் ஆகாது இனிமே பார்லிமெண்டுல பொய்யெல்லாம் சொல்லி கத்த முடியாது . . . இதுதான் ராகுலுக்கும் சோனியாவுக்கு - மோடி வைத்த செக் . . .
TechT - Bangalore,இந்தியா
31-மே-2019 09:31 Report Abuse
TechT She is .............
tamilan - கோயம்புத்தூர்,இந்தியா
31-மே-2019 08:37 Report Abuse
tamilan ஊழல் வளர்ச்சி மற்றும் ஒளிப்பு துறை என புதிய துறை ஏற்படுத்தப்பட்டால் திமுகவிற்கு நிச்சயம் பதவி உண்டு.......ஏனென்றால் முழு தகுதி திமுகவிற்கு மட்டுமே உண்டு
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
31-மே-2019 07:48 Report Abuse
ஆரூர் ரங் மகனுக்கும் பதவி கேட்கப்போய் தானும் வாய்ப்பை இழந்தார் ?
siriyaar - avinashi,இந்தியா
31-மே-2019 07:46 Report Abuse
siriyaar Palanimanickam will supply snacks and tissue paper to all MP that post is vacant any DMK MP can choosen
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
31-மே-2019 06:39 Report Abuse
Natarajan Ramanathan Bhaskaran சார், பழனிமாணிக்கம் தஞ்சையில் பேசிய பேச்சை கேட்டிருந்தால் இவ்வாறு எழுதி இருக்க மாட்டீர்கள்.
Bhaskaran - Chennai,இந்தியா
31-மே-2019 06:28 Report Abuse
Bhaskaran பழநிமாணிக்கத்தை நியமிக்கலாம்
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
31-மே-2019 07:49Report Abuse
ஆரூர் ரங்பழனி மொட்டையடிக்கத்தான் லாயக்கு...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)